பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 2.pdf/121

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

B20 திருக்குறட் குமரேச வெண்பா ப.த. மக்கள் கிலேயை இன்னவா. உரைத்தது, மாந்தர் தக்கவ ராப் கின்று எவ்வழியும் தகவாப் ஒழுகிவரின் நல்ல சக்ததிகள் தோன்றி காட்டுக்கு நலம் பல புரிந்து வரும் என்பது தெரிந்து கொள்ளவேயாம். எச்சத்தால் மனிதர து உச்சநிலை உணரலாம். தக்கை தாயர்க்கும் மைக்தர்க்கும் உள்ள தொடர்புகள் மானச தத்துவங்களை மருவி வந்துள்ளன. பல வகையான குறிப் புக்கள் இவற்றுள் குவிந்திருக்கின்றன.யாவும்சிக்திக்கத்தக்கன. Few sons are like their father, many are worse, Few, indeed, are better than the father. [Odyssey] 'சில மைக்கர்கள் தங்தையர்போல் உள்ளனர்; பலர் பிழை யாப்மாறு பட்டுளர்; உண்மையாகவே சிலர் தந்தையரினும் நல்ல வாாப்ச் சிறக்க கிற்கின்றனர்' என (Homer) ஹோமர் என் லும் கிரீஸ் தேசத்து மகாகவிஞர் இவ்வாறு பாடியுள்ளார். “Like mother, like son,” is the saying so true, The world will Judge largely of “Mother” by you. [M. J. Grafflin] தாயைப் போல் பிள்ளை என்னும் முதமொழி மிகவும் உண் மையானது; உன்னேக் கொண்டே உலகம் உன் தாயைத் தெளி வாகத் தீர்மானித்துக் கொள்கிறது என இத குறித்துள்ளது. Children are what the mothers are. [W. S. Landor] காயர் எனவே பிள்ளைகள் உள்ளனர் என இது உரைத் தளது. தன்ைேர் அன்ன தன்மையன் ஆகி மதலை மாண்குடி தொலைவழி யூன்றும் புதல்வற் பெற்ருேன் எனப்புகழ் வோரும் உதவி கண்ணரும் உதயன குமரன். (பெருங்கதை 5-6) உதயன மன்னனது மகப் பேற்றை இ.த உவக்க கூறி யுளது. புதல்வர் இனியராயின் அக் குடியும் குலமும் உ ய ர் கின்றன. பெற்றவரும் பெருமகிமையுறுகின்றனர். மனச் செம் மையுடன் ஒழுகுங்கள்; நீங்கள் நல்ல சங்கதிகளை அடைந்து நலம் பல பெறுவீர்கள் என மாக்கர் மாண்புடன் வாழமதியருளியது. உற்ற மக்கள் வழியே பெற்ருேர் தகவுகள் உணரப்படுகின் றன. இவ்வுண்மை காக்காரி முதலியோர் பால் தெரிய கின்றது o