பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 2.pdf/122

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12. நடுவு நிலைமை 521 சரிதம். இவள் காக்கார தேசத்து அரசன் மகள். குருகுல வேங் கஞன திருதராட்டிரன் மனைவி. பெருமிக கிலேயினள். எவரையும் மதியாமல் எவ்வழியும் தன்னையே வியந்து வந்தவள். தருமரை வஞ்சித்து அரசைக் கவர்ந்து கொண்டபின் தரோபதையை அாசசபைக்கு இழுத் துவரும்படி தச்சாதனனைத் துரியோதனன் எவினன். அப்பொழுது அக்குலமகள் இவளுடைய அக்கப் புரத் தில் தங்கி யிருந்தாள். அக் கொடியவன் வந்த சுடுமொழி கள் கூறிக் கடுமைப்ாய் நெருங்கினன்; நெருங்கவே அவள் குலை கடுங்கி இவளிடம் வந்த அபயம் புகுந்த மாமி என்னைக் காப் பாற்றுங்கள் நான் உங்கள் அடைக்கலம்; என் மானம் போளுல் உயிர்போம்” என்று துயரோடு அழு தொழுதாள். அபலேயாப் கின்று அவள் மறுகி உருகிப் பரிகாபமா வேண்டியும் இவள் யாதும் இரங்காமல் அவமே கூறினுள் அக்க நல்லாள் எப்திய அல்லல் நிலையும், இங்கப் பொல்லாதவள் சொல்லால் செய்த புல்லிய புலையும் கொலையாக சோகங்களாய்த் தோன்றி கின்றன சிலேவாய் அங்கை அவன்திண்டச் செல்லாள் ஆகி அல்லலுழந்து உலேவாய் அழல்போல் கெடிதுயிரா உள்ளம் தளரா உடல்கடுங்காக் கொலேவாய் எயினர் கொல்லுகிலம் குறித்துச்செறித்த கொடியநெடு வலைவாய் ஒருகான் அகப்பட்ட மான்போல் மாமி மருங்குற்ருள். (1 பூவார் குழலி தளர்வொடுதன் புறஞ்சேர்பொழுதும் சிறிதிாங்காள்; வோ என்றே அருகிருத்தி நெடுங்கண் பொழியும் நீர்துடையாள்: மேவார் அல்லர் கமர் அழைத்தால் மேலுன்கருத்து விளம்பிவாப் பாவாய்! அஞ்சாது ஏகென்ருள் பலபா ககரைப் பயந்தாளே. [2 தண்டார் விடலே தாயுரைப்பத் தாய்முன் அணுகித் தாமாைக்கைச் செண்டால் அவள் பைங் குழல்பற்றித் திண்டான் ஆகிச்செல்கின்ருன் வண்டார் குழலும் உடன்குலைய மானம் குலேய மனம்குலையக் கொண்டார் இருப்பர் என்றுநெறிக் கொண்டாள் அங்தோகொடியா (பாரதம், குதுபோர்) (ளே. இங்கே கிகழ்ந்துள்ள நிகழ்ச்சிகளைக் கூர்ந்து பாருங்கள். எவ்வளவு கொடுமைகள் கடந்துள்ளன! கொடிய ஒரு மகனையும், அவனைப் பெற்ற தாயின் நெடிய தீமைமையும் நேரே காண்கின் ருேம். நெஞ்சம் பரிக்க வருங்ககின்ருேம். பலபாதகரைப் பயந் தாளே என்று காந்தாரியைக் கவி உள்ளம் கொதித்து வைதிருக் கிருர், தீயமக்களால் காந்தாரியும் திருதாாட்டிரனும் கீயர் என 66