பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 2.pdf/123

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

522 திருக்குறட் குமரேச வெண்பா என்ருர். நல்ல மக்களால் பாண்டுவும் குந்தியும் நல்லவர் என எல்லாரும் புகழ்ந்த போற்ற இசைபெற்றுள்ளனர். தக்கவரை யும் தகவில்லாரையும் அவரவருடைய எச்சத்தால் காணலாம் என பகை உலகம் இவர்பால் உச்சமாக் கண்டு தெளிந்தது. தக்கோன் எனத்திரி. (ஆத்திகுடி) ஒளவையார் இவ்வாறு போதித்திருக்கிரு.ர். பெற்ருேர் தகைமையவர் பிள்ளைகளால் கண்டறிக மற்ருேர் வகையை மறந்து. == உள்ளம் கலமானல் நல்ல பிள்ளைகள் உளவாம். = 115. கோடான் சகாதேவன் கூறினன் தன்பகைககும் கூடியநாள் என்னே குமரேசா-டிேவரு கேடும் பெருக்கமும் இல்லல்ல நெஞ்சத்துக் கோடாமை சான்ருேர்க் கணி. (டு) இ-ள். குமரேசா உற்ற எதிரியும் வெற்றியுறும்படி சகாதேவன் என் உள்ளம் கோடாமல் உண்மையை நேரே தெளிவா உரைத் தான்? எனின், கேடும் பெருக்கமும் இல் அல்ல கெஞ்சத்துக் கோடாமை சான்ருேர்க்கு அணி என்க. நடுவு நிலைமையை எவ்வழியும் செவ்வையாய்ப் பேணி வர வேண்டும். எக்க விகமான சோதனைகள் நேர்ந்தாலும் த்ெதை தளரலாகாது. பாண்டும் செம்மையாய் கின்றுவரின் எ ன்றும் நீண்ட மகிமைகள் கிறைக்க வரும்; எவ்வாருன இடறுகள் உறி லும் உள்ளம் கோடாமல்கில் என்றுதேவர்.இதில்உரைத்துள்ளார். கேடு=பொருள் அழிவு. பெருக்கம் =செல்வம் பெருகி வரும் ஆக்கம். இல் அல்ல= இல்லாதவை அல்ல. எங்கும்.உள்ளன என்றபடி கேடும் பெருக்கமும் இரவும் பகலும்போல் உலகிய வில் தொடர்ந்த கடந்து வருகின்றன. வினே அளவின்படி அவை விளைந்து வருதலால் மனிதனுடைய நி ைவின்படி நீக்கவும் சேர்க் கவும் இயலா. ஆகவே கேட்டைக் கள்ளுதல் குறிக்கோ, அல்லது ஆக்கத்தைக் கொள்ளுதல் குறிக்கோ கெஞ்சம் கோடு தல் கூடாது. சேர்மையான சோக்கமே கிலைத்த ஆக்கமாம்.