பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 2.pdf/124

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12. நடுவு நிலைமை 523 ஆக்கமும் கேடும் காம்செய் அறத்தொடு பாவம் ஆய போக்கி வேறுண்மை கேரார் பொருவரும் புலமை நூலோர் தாக்கின. ஒன்ருேடுஒன்று தருக்குறும் செருவில் கக்கோய் பாக்கியம் அன்றி மற்றைப் பாவத்தைப் பற்ற லாமோ? o (இராமாயணம்) ஆக்கமும் கேடும் உளவாகின்ற உளவுகளைக் குறித்த விளக்கி எவ்வழியும் நீதி வழுவாமல் நெஞ்சம் கோடாமல் நெறி 'யாடு கின்று ஒழுக வேண்டும் எனச் சுக்கிரீவனுக்கு இராமன் இவ்வாறு போதித்திருக்கிருன். இந்த அருமைப் பாசுரம் ஈங்கு ஊன்றி உணர வுரியது. தக்கோய் என்றது தகுதி தெரிய. ஆக்கமும் கேடும் யாக்கை சார்வா ஆழிக்காலில் கீழ்மேல் வருதல் வாய்மை யாம் என மனத்தில் கினே இ. (பெருங்கதை, 3-6) கேடும் பெருக்கமும் சகடக்கால்போல் கீழ் மேலா மாறி வரும்; அவற்ருல் மனம் மாறலாகாது என இது குறித்துள்ளது. ஆக்கமொடுமைக் கரையளிக்கும்; அவற்றை மருமான் வழிக்குகிலே ஆக்கும்; அனேய கடுகிலேயை அடுத்தோர்முதல் மூவரின் ஒப்ப நோக்குமது செய்யாதிகப்பின், துணித்துக் கருவின் அமைத்த பயன் போக்கி இடையே பயன்வேறு பொருங்கா; பொருங்து பெரும் (பிழையே. (விநாயகபுராணம்) நடுவுநிலை அரிய பல நலங்களை அருளும்; செல்வம் சிதையா மல் காத்துச் சக்கதிகளுக்கும் சுகமா வழங்கும்; அத்தகைய நேர்மையைப் பேணு து குலைந்து வழுவின் பிழையும் பீழை யும் பெருகிப் பெருந்துயர் விளக்கும் என இது விளக்கியுளது. கேடு நேரும் என்று அஞ்சியோ, செல்வம் சேரும் என்று அவாவியோ கெஞ்சம் பிழையாய் மாறலாகாது. நல்ல உத்தமி யாண்டும் தன் கற்பைக் காப்பதுபோல் எவ்வழியும் தம் செப் பத்தைக் காத்து கிற்போரே சீரிய மேலோராகின்ருர். நேர்ந்த சோதனைகளில் சோர்ந்த படாமல் தேர்ந்த அளவே சிறப்புகள் நேர்கின்றன. கிளர்ந்துவரும் கேடுகள் மனிதர் கிலையை அளந்து காட்டுகின்றன. களர்ந்து படாமல் நிற்பவர் கக்கவராகின்ருர். Difficulties are things that show what men are. (Epictetus)

மருவிய அல்லல்கள் மனிதரை அறிய வல்ல கருவிகளா யுள்ளன என இது காட்டியுள்ளது. பொன்னின் பான்மை,