பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 2.pdf/125

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

О 24 திருக்குறட் குமரேச வெண்பா தியால் தெரிவதுபோல் மனிதனது மேன்மை, மண்டி எழுகின்ற அவல ஆசைகளாகிய கோயால் நேரே தெரிய வருகிறது. கேடும் ஆக்கமும் இயல்பாப் கிகழ்ந்து வருவன; அவற்றின் சார்பால் தம் கெஞ்சம் கோடாமல் இருப்பதே சான்ருேர்க்கு ஆன்ம அணியாம். அழகு செய்வது அணி என அமைந்தது. உள்ளம் தாய நல்லோர் யாண்டும் மாருமல் எவ்வழியும் நேர்மையாய் ஒழுகி வருவர். அகளுல் விழுமிய புகழ் அவர்க்கு விளைக்க வரும். இவ்வுண்மை சகாதேவன் பால் தெரிய கின்றது. சரி தம். இவன் பாண்டு மன்னனுடைய இளைய மகன். மாத்திரை வயிற்றில் பிறந்தவன். சிறந்த மதிமான். அரிய பல கலைகளை அறிந்தவன். கணித நூல் புலமையில் அதிசய நிபுணன், செம்மை யும் பொறுமையும் திண்மையும் உடையவன். பாண்டவரோடு போராட மூண்டபோது அமரைத் தொட ங்குவதற்கு கல்ல ஒரு காகத் துரியோதனன் காடினன். சரியாக யாரிடம் தெரியலாம் என்று விடுமரிடம் வினவினன். சகாதேவன் ஒருவனே சோதி டத்தில் வல்லவன்; உள்ளச் செம்மையும் உண்மையும் உடைய வன்; நல்ல முகூர்த்தம் அவனே ஈயமாச் சொல்ல உரியவன். "திருவொப்பார் கின்னுடைய செஞ்சோ கிடத்தில் உருவொப்பார் ஆர்என்று உரைக்கின்-மருவொப்பான் மாதேவ ரல்வியே மன்னும் இரட்டையரில் சாதேவற் குண்டோ காம்.' (பெருங்தேவனர்) யாரும் கிகரில்லாக அரிய கலை ஞானிஆன சகாதேவனிடம் போப்த் தெளிந்து வா என்று பிதாமகன் கூறவே சுயோதனன் திகைத்தான். ' அவன் நமக்கு எதிரி; உண்மையை எவ்வாறு சொல்லுவான்?' என்று உள்ளம் தியங்கி மயங்கினன். அவனது ஐயுறவை நோக்கி விடுமர் நகைக்க நிலைமையைக் கலக்கினர். 'சகாதேவன் இனிய கீர்மையாளன்; பாண்டும் நேர்மையன், சு கையும் யாரிட மும் உள்ளதை உள்ளபடியே உரைப்பவன்; அவனே யாஅம் மாருக எண்ணுமல் நேரே போப் நாளை அறிந்து வா’ என்று அப் பெரியவர் கூறிஞர். கூறவே அவன் உள்ளம் கணிக்க ஒர் விமானம் எறி விரைந்த வங்கான். வந்த அம் மன் னனே இவன் மரியாதைய உபசரித்தான்; காரியத்தை உசாவி