பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 2.pdf/127

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

526 திருக்குறட் குமரேச வெண்பா உடனே என் கேடு கூடினன்? எனின், தன் நெஞ்சம் நடுவு ஒரீஇ அல்ல செயின் யான் கெடுவல் என்பது அறிக என்க. கேட்டின் அறிகுறியை இது காட்டியுள்ளது. நடுவு ஒரீஇ = நடுவு கிலேமையை நீங்கி. ஒருவுதல் = நீங்குதல்; ஒழிதல் ஒருவி என்னும் வினைச்சம் ஒரீஇ என அளபெடுத்து கின்றது. இதுசொல்லிசையளபெடை. வாழ்க்கையின் ஒரீஇ (புறம், 29) பணி ஒரீஇ. (பரிபாடல், 17) தவம் ஒரீஇ கலி, 189) பழி ஒரீஇ உயர்ந்து. (மதுரைக்காஞ்சி 498) இவற்றுள் ஒரீஇ உணர்த்தியுள்ளமை காண்க. கடுகிலே ஒருவிய அளவே கெடுகிலைமருவும்; அந்த அளவில் கில்லாமல் பிறர்க்கு அல்லல் செய்ய வினையின் கனக்கே அது காசமாம். கினைவு நீசமாகவே நெடிய நாசம் விளைகின்றது தனது மனம் நடுவு கிலே நீக்கிப் பிறர்க்குக் கேடு செய்ய கினேயின் கான் அழிக்கேன் என்று உடனே அவன் உணர வேண் டும். இந்த உணர்ச்சியால் அந்த அழிதுயர் ஒழிந்து போம். கொடிய அழிவு கிலேயிலிருக்க தப்பி மனிதன் உய்வதற்கு உரிய ஒரு வழியைத் தேவர் இதில் விழி தெரிய விளக்கியிருக் கிருர் உள்ளம் கோடினுல் அது கொடிய அபாய அறிகுறி. யான் கெடுவல் என்னுது கேட்டை முதலில் கிறுத்தியது அச்சமும் திகிலும் அடைக்க விரைந்து காண அங்கே யான் கெட்டேனே' என்று தன் சிக்கையுள் அவன் முக்திஎண்ணவேண் டும்; அக்தனண்ணம் அவனைக்காப்பாற்றும்ன ன.இவ்வாறு கூறினர் கெடுவல்=கெடுவேன். அல்விகுதி தன்மை ஒருமை. ஆண் பால் பெண் பால் ஒன்றன் பால் ஆகிய மூன்றுக்கும் பொது. அல்அன் என்.ஏன் ஆகும் ஈற்ற * இருதினே முக்கூற்று ஒருமைத்தன்மை. (நன்னூல்) இக்க இயல்விதி ஈண்டு எண்ண ஷரியது. அல் ஈ.று எதிர் காலம் குறித்துவரினும் இறக்க காலமா விரைந்து காண வந்தது.