பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 2.pdf/129

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

528 திருக்குறட் குமரேச வெண்பா மனிதனுக்கு வருகிற நன்மை தீமைகளை முன்னுறக் காட்சி யாக் காட்டும் கருவியாப் மனச் சாட்சி மருவியுள்ளது. அதன் வழியே பழுது படியாமல் வாழ்வை நடத்துபவர் எவ்வழியும் இன்பமே அடைகின்ருர், அது பழுதுபடின் மனித வாழ்வு பா ழாகிறது. மனம்கெடின் கொடிய அழிவுகடிது வருகிற கெடுகுறி. The great beacon-light God sets in all, The conscience of each bosom. [Browning] 'கடவுள் ஒரு பெரிய அறிகுறியான ஒளியை மனிதர் எல் லாரிடத்திலும் அமைத்திருக்கிருர், அது ஒவ்வொருவர் அகத்தி லும் உள்ள மனச் சாட்சியே’’ என்னும் இது இங்கே கன்கு எண்ணத்தக்கது. மனம் சீவ ஒளி; அது கெடின் யாவும்.அழிவே. உள்ளம் கோடின் அ.த உயிர்க்கேடாம். கெடுவான் கேடு கினைப்பான் என்பது பழமொழி. கெட்ட கினேவால் மனிதர் கெட்டழிக் துள்ள நிலைகளே இது கட்டியுள்ளது. எண்ணங்களை இனிது பேணி வருபவர் புண்ணிய சீலராய்ப் பொலிந்து வருகிருர்; அவ்வாறு பேணுதவர் பிழையாய் இழிந்து போகின்ருர். மனம் செம்மையானல் மனிதவாழ்வுகன்மையாம். வஞ்சகமாய்த் தீதசெய்ய கேரின் சஞ்சையுண்டவன்போல் அவன் காசம் அடைகின் முன். கேடு எண்ணியபொழுதே கெட்டு மடிகிருன். இது விச்சுவவுருவன்பால் நன்கு விளங்கி கின்றது. ச ரி தம். இவன் அசுர அரசனை துவட்டாவின் மகன். அரிய பல கலைகள் பயின்று தெளிக்கவன். வேத மந்திரங்களை யெல்லாம் கன்கு ஒதி யுணர்த்த சிறக்க மேதையாய் இவன் விளங்கியிருக் தான். தேவ குரு விலகி யிருக்கமையால் இந்திரன் இவனைத் தனக்கு அரச குருவா அமைத்துக் கொண்டான். மந்திரமுறை களில் மிகவும் தெளிந்திருந்தான் ஆதலால் இவனைக் கொண்டு ஒரு வேள்வி செய்ய விழைந்தான். தேவர்களுக்கு அனுகூலமா கச் சுராகுயம் என்னும் யாகக்கைச் செய்கருளுமாறு வேந்தன் இவனிடம் வேண்டினன். அவ்வாறே கிறைந்த சாதனங்களோடு இவன் விரைந்து செய்து வந்தான். வானவர் வாழ்வுறச் செய்ய சேர்க்கவன் வஞ்ச செஞ்சய்ைச் சதிபுரிந்து தானவர்க்கே வலி புற இயற்றினன். இவனுடைய வஞ்சச் செயலைத் தேவராசன்