பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 2.pdf/132

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12. நடுவு நிலைமை 531 குறைவாக் கருதாது; எங்கும் பரிவாப் அவரை வாழ்த்தியே வரும். இவ்வுண்மை அரிச்சந்திரன் பால் அறிய கின்றது. ச ரி த ம். இவன் சக்திய சீலனப் அயோத்தியிலிருக்க அரசு புரிக்க உத்தம வேக்கன். கருமமே கன் கருமமா எவ்வழியும் உரிமை யோடு புரிந்து வந்த இம் மன்னனிடம் கோசிக முனிவர் வஞ்ச மாப் வந்து சூழ்ச்சி புரிந்த அரசைக் கவர்ந்த கொண்டார். கொள்ளவே யாவும் இழந்து கனது அருமை மனைவியையும் இனிய மகனையும் அழைத்துக் கொண்டு அரண்மனையை விட்டு வெளியே புறப்பட்டான், அக்கப் பரிதாப நிலையை அறிந்த போது தேசமக்கள் எல்லாரும் உள்ளம் பகைத் து உருகி அழு கார். உலகம் மறுகிய கிலேகளுள் சில அயலே காணவருகிருேம். தலமுழுதும் தவமுனிவன் தனக்களித்தேம் இனியுறைதல் தகுதியன்றென்று இலகுமணி மண்டபமும் எழில்மணிச்சிங் காதனமும் இழிந்து போந்து பல அரசர் உடனமைச்சர் அழுதுடன்போய்ப் பரதவிக்கப் பதாதி மொய்க்கக் குலமகனும் மடமயிலும் முன்கடக்கப் பின் கடந்தான் கொற்ற வேந்தன். (1) தொடை துறந்து முடிதுறந்து பணி துறந்து துடிமுரசம் துறந்து தாமக் குடை துறந்து வெண்கவரிக் குழாம் அதுறந்து கரிபரிதேர்க் குலம் துறந்து கடை துறந்து மறுகணேந்த காவலன் தன் திருமுகத்தைக் கண்டோர் எல்லாம் அடையமனம் அழிந்துருகி அவரவரே முகத்திலறைந்து அழுவார் ஆர்ை. (2) மயிரோடும் சிறையிழந்த போகில்போல் வேலியொடு வரம்பிழந்த பயிரேபோல் கரமிழந்த கரியேபோல் பொறியிழந்த பாவை யேபோல் உயிரேபோய்ப் பரதவிக்கும் உடலேபோல் மத்தாலுள் ளடைந்தலம்பும்