பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 2.pdf/133

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

532 திருக்குறட் குமரேச வெண்பா தயிரேபோல் தளர்ந்தலைந்து தத்தமக்கு கிகழ்ந்தவெலாம் சாற்ற லுற்ருர், (3) கொடிமீது செறிதேரும் குஞ்சரமும் பொற்சிவிகைக் குழாமும் இன்றிப் படிமீது கிடந்திடவும் படித்தனவோ? பார்வேந்தன் பாதம் என்பார்; அடிமீது தொழும் அரசர் முடிமீதும் மடிமீதும் அன்றி.சி சுட்ட பொடிமீது நடந்திடவும் பொறுத்தனவோ குலக்குமரன் பொற்ருள் என்பார். (4) அஞ்சாயல் மடவன்னத் கணிஅாவி அதலுைம் அனிச்சத் தாலும் பஞ்சாலும் பதைபதைக்கும் பதத்தாட்குக் கால்நடையோ பலித்தது என்பார்: செஞ்சாலிக் கோசலமும் இராசகுல வளாாடும் தேவர் நாடும் அஞ்சாமல் காத்தருள்எம் பெருமானுக்கு இதுவோவந் தடுத்த தென்பார். (5) முல்லைமுகை நகையாளும் முடிவேந்த அனும்மகனும் முழுதும் போன எல்லையெலாம் மணவறையும் மலரனேயும் உண்டோ? என்று இரங்கி வீழ்வார்; தொல்லவிதிப் பயனலே வந்திரந்த மாமுனிவன் சொன்ன தெல்லாம் இல்லை.எனது சந்தோருக்கு இத்தனையோ பெறுபேறென் றிரங்கி வீழ்வார். (6) கொண்டிருந்த வளங்ாடும் குறையாத பெருந்திருவும் கொடித்திண் தேரும் பண்டிருந்த மாளிகையும் பரிசனமும் தமக்களித்துப் பாலைேடும் வண்டிருந்த தாரானும் வாணுதலும் வறியோர்போல் வனத்தே போகக் கண்டிருந்தும் விலக்காத கெளசிகனர் தம்மனமும் கல்லோ என்பார். (7)