பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 2.pdf/135

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

534 கிருக்குறட் குமரேச வெண்பா கோல்= துலாக்கோல். கராசின் நடுவே நீண்டுள்ள அளவு கருவி கோல் என வக்கது. துலை கா; நிறை கோல் எனவும்வரும். துலாக்கோல் இயல்பே துரக்கும் காலே மிகினும் குறையினும் கில்லா காகலும் ஐயம் தீர்த்தலும் நடுவு கிலேமையோடு எய்தக் கூறுப இயல்புணர்ங் தோரே. (இளம் பூரணம்) ஐயம் ரேப் பொருளே உணர்த்தலும் மெய்க்கடு கிலேயும் மிகுநிறை கோற்கே. (கன்னுரல்) தலாக்கோலின் இயல்புகளை இவை விளக்கியுள்ளன. நடுவு நிலைமைக்கு உரிமையாக இதி அமைந்திருப்பது கருதி யுணர வுரியது. கிறை கோல் நேர்மைக்குச் சீர்மையா நேர் ஆய த . சமன்செப்தி = முதலில் கான் நேராப் அமைந்து கின்று. சீர்தாக்கும் = கன்பால் வைத்த பொருளைச் சரியாகிறுத்துக் காட்டும். செப்து, தாக்கும்கோல் என்ற த அதன் நீர்மையும் சீர்மையும் தெரிய இயல்பாகவே இயங்கி எதையும் தெளிவா விளங்கச் செய்கிறது. கேரிய சீரிய கிலை நேரே தெளிய கின்றது. ஒருபக்கமும் கோடாமல் முன்னதாகக் கான் செம்மையாப் கின்று பின்பு கன்பால் உற்ற பொருளின் அளவை உள்ளபடி யே தெளிவா உணர்த்தும் துலாக்கோல் போல் சால்புடையார் பாண்டும் நேர்மையே புரிவர். தமக்கென யாதொரு சார்பும் இன்றிச் சார்ந்தவர் கிலைகளையே தேர்ந்த தெளியச் செய்தலால் சமன்கோல் சான்ருேர்க்குச் சமமாய் வந்த ககவைவிளக்கியது, அச்சமும் அவலமும் ஆர்வமும் நீக்கிச் செற்றமும் உவகையும் செய்யாது காத்து ளுெமன்கோல் அன்ன செம்மைத் தாகிச் சிறந்த கொள்கை அறங்கூறு அவையம்.(மதுரைக்காஞ்சி) உண்மையைச் செம்மையாக் கூறும் சான்ருேரை இது குறித்திருக்கிறது. நடுவு நிலைமைக்கு ஒப்பாகச் சமன்கோல் இதன் கண்ணும் வங் தள்ளது. ளுெமன்கோல்= துலாக்கோல். ளுமன், ளுெமன், என்பன பழங்காலத்தில் வழங்கி வந்துள்ளன. எவரிடமும் சமமாய் கின்று தன் தொழிலை கடத்தி வருதலால் எமனுக்குச் சமன், ளுமன் என்ற பெயர்கள் அமைந்துள்ளன.