பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 2.pdf/136

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 நடுவு நிலைமை 535 இருந்துகோல் ளுமன். (பரிபாடல், 5) மாமனை இது இவ்வாறு குறித்திருக்கிறது. யாண்டும் பாட்டமின்றி யாவரிடமும் நேர்மையாப் கின்று சீர்மையாக் _சியம் கடத்தி வருதலால் நடுவன், சமன் என சமன் நிலவி வென்.அள்ளான். அவனது நடுவு கிலேமை நெடிய புகழுடைய த. அவ்வழியும் தாம் செவ்வையாயமர்ந்த எதையும் சீர் தாக்கி யோக்கி யாதும் கோடாமல் நீதிமொழிவதே சான்ருேர்க்கு -Ա)(Ծ என்பதாம். கழுவிய நேர்மை விழுமிய எழில் ஆகிறது. மனிதன் மனத்தால் உயர்த்துள்ளான்; அகன் கிலேயளவே அவன் தலைமை; அது செம்மையுறின் அவன் சீரியனப் உயர்கி முன், புன்மைபுகின் பூரியனப் இழிகிருன். நெஞ்சம் கோடா மல் நேர்மையா கிற்பதற்கு கிறைகோல் உவமையாய் வந்தது. ஆவலித்து அழுத கள்வர் வஞ்சரை வெகுண்டு நோக்கிக் காவலன் செங்கோல் நுண் ணுால் கட்டிய தருமத் தட்டில் காவெனும் துலேகா விட்டுளம் வழக்கையும் கமாாய் வந்த மேவலர் வழக்கும் தூக்கித் தெரிகென விதங்து சொன்னர். (திருவிளையாடல், 39) தாயாதிகள் அநீதி புரிக்கபொழுது ஒரு வணிக மகனுக்கு மாமனப் வந்த பரமன் மன்றத்தாரை நோக்கி இவ்வாறு கூறி யிருக்கிரு.ர். சமன் செய்து சீர்துக்கும் கோல்போல் கின்று நேர் மமயாப் கியாயம் சொல்லுங்கள் என்று நீதிபரன் நேரே சொல்வியுள்ள நிலை இங்கே உள்ளி உணர வுரியது. நடுவு நிலைமை உள்ளத்தைப் புனிதமாக்கி உயர்த்துகிறது; அது உயரவே மனிதர் உயர்ந்தோர், சான்ருேர், மேலோர் என ஒளிமிகப் பெறுகிரு.ர். அத்தகைய சால்புக்கு வித்தக மகிமையை அருளுகிறகேர்மையை எவ்வகையிலும் பேணுவது பெருமையாம். நெடு நுகத்துப் பகல்போல நடுவுகின்ற கன்னெஞ்சிைேர். பட்டினப்பாலே) தத்தமக்குக் கொண்ட குறியே தவமல்ல செத்துகச் சாந்து படுக்கமன்---ஒத்துச் சமத்தனய் கினருெழுகும சால்பு தவமே அநுகத்துப் பகலாணரி போன்று (பழமொழி, 95) நுகக்கில் பகல் அனேயாய்! [தஞ்சைவாணன்கோவை 48)