பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 2.pdf/137

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

536 திருக்குறட் குமரேச வெண்பா பகல் அன்ன வாய்மொழி. (புறப்பொருள்வெண்பா) நடுவுநிலைமைக்கு நுகத்தின் நடுவே உள்ள ஆணி இவ்வாறு உவமையா வந்துள்ளது. அயலார் என்று கோடுதலும், உறவி னர் என்று கூடுதலும் இன்றி நடுவு கின்று நீதிமுறை செய்ய வேண்டும். எளியர் வலியர் என யாரிடமும் வேறு பாடு காணு மல் நேர்மையோடுனவர்பாலும்ஒப்பகின்றுஒழுகுவதே செப்பம். முறைதெரிந்து செல்வர்க்கும் கல்கடர்ங் கவர்க்கும் இறைதிரியான் கேர்ஒக்க வேண்டும்-முறை கிரிந்து கேர்ஒழுகான் ஆயின் அதுவாம் ஒருபக்கம் நீர்ஒழுகிப் பால்ஒழுகு மாறு. (பழமொழி, 243) தாயின் முலை ஒரு பிள்ளைக்குப் பாலும் ஒரு பிள்ளைக்கு நீரும் தராது; இரண்டுக்கும் சமமாய்ப் பாலே கரும்; அதுபோல் அரசன் நெஞ்சம் கோடாமல் யாவர்க்கும் நடுவுகிலேயாப் கின்று எவ்வழியும் செவ்விய நீதி புரிய வேண்டும் என இது ஒதியுளது. உலகம் ஒருநிறையாத் தான்ஒர் கிறையாப் புலவர் புலக்கோலால் தூக்க-உலகனைத்தும் தான்வாட வாடாத தன்மைக்தே தென்னவன் நான்மாடக் கூடல் நகர். (பரிபாடல்) தைத்தலம் நான் கிரண்டுடைய மலர்க்கடவுள் மேல்ஒருங்ாள் கைலே யாதி எத்தலமும் ஒரு துலேயிட்டு இத்தலமும் ஒரு துலேயிட்டு இரண்டும் தாக்க உத்தமமாம் திருவால வாய்மிகவும் கனத்தது கண்டு உலகில் மேலா வைத்த தலம் இது என்ருல் இதன் பெருமை யாவரே வழுத்தற் பாலார்? திருவிளையாடல்) மலரும் இத்திரு நாட்டியல் வாணர்சொற் கோலால் உலகனைத்தையும் கிறுப்பமுன் வாடிடாத ஒங்கும் அலகில் வண்புகழ் உடையது மதுரை ஆங்கதனே இலக யான்சிறி தறிந்தவாறு இயம்புவல் கேண்மின்! (திருவாலவாய்) கலக்கோல் இரண்டு கட்டுகண் உடையது; எதையும் சீர் தாக்கி நோக்கி நடுவுகிலமையாய் சின். முடிவு கூறும் சான் ருேர்போல் வான்தோப் புகழோடு அது நிலவியுள்ளன. அவ்