பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 2.pdf/138

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12. நடுவு நிலைமை 537 அண்மையை இன்னவாறு ஆன்ருேர் பலரும் உவக்க கூறியுள்ள - கெஞ்சம் கிலே திரியாதவர் செறியே உயர்ந்து திகழ்கிரு.ர். கோதிலார்குல மக்கள் மாக்கள்மற்று wதிலார் என இயைந்த தின்மையார் ஆதலால் கமர் பிறர்களாவதங்கு ஒதிலார் அவர்க்குள் ளஃதில்லையே. (சூளாமணி) ஒாம் சொல்லேல். (ஒளவையார்) நீதிமான்கள் கமர்பிறர் என்று பேதமாய் எதம் கூருர்; ாம் சொல்லாமையே சல்ல நேர்மையாம் என இவை கூறியுள் ான தகுதியால் மிகுதியான மாட்சிகள் வருகின்றன. யாண்டும் கெஞ்சம் கோடாமல் எவ்வழியும் செவ்வையாப் விழுமியோர் ஒழுகி வருவர். இது கருமர்பால் தெரிய கின்றது; ச ரி தம். ரீதியும் நேர்மையும் நெறிமுறைகளும் தருமரிடம் இயல்பாப் மருவியிருந்தன. சேர்ந்த சோதனைகளால் அவை தேர்ந்துகொள்ள வர்தன. ஒருமுறை வீமன் ஒர் அடவியுள் புகுந்தான். அது ாமா என்னும் பூகத்திற்கு உரியது. மணிக முகமும் மிருக உட மம் மருவியிருந்த அது வீமனைக் காணவே வீறு கொண்டு வெகுண்டது போராட மூண்டது; முதலில் வாதாட சேர்ந்தது. இந்த எல்லேயைவிட்டு ஒல்லையில் ஒடுக; இடத்தைக் கடக்கு முன் என் பிடியில் நீ அகப்பட்டால் எனக்கு அடிமையாப் ஈண்டிருந்தே நீ ஊழியம் புரிக் த வரவேண்டும்; கடந்து போப் விட்டால் உனக்கு நான் உரிமையாய் வேண்டிய எவல்களைச் செப்வேன்' என்று சிங்தை தணிந்து பந்தயம் கூறியது. அதற்கு விமனும் இசைக்தான்; விரைந்து ஒட நேர்ந்தான். காலின் மாமகன் கால் விசைத்து ஒடினன்; பூகமும் பின்னே முடுகிக் கொடர்ந்தது. எல்லையைத் தாண்டும் சமையம் விமனே அது தொட்டுவிட்டது. தொடவே கான் பிடித்துவிட்டேன்' என்று அது கடுத்து கின்றது; சான் கடந்து விட்டேன்' என்று அவன் அடர்ந்து கின்ருன் இருவரும் கருமரிடம் வக்கனர்; வழக்கை உரைத்தனர். இவன் நேரே இடத்தை அடைந்து நேர்ந்த கிலே களைக் கூர்ந்து நோக்கினன். சமன்மகன் சமன்செய்து சீர்தூக்கி குன், எல்லையைத் காண்டும் பொழுது வீமனுடைய வலக்கால் 68