பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 2.pdf/139

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

538 திருக்குறட் குமரேச வெண்பா வெளியிலும், இடக்கால் உள்ளேயும் கின்றது என நிலையைக் தேறினன். பூதத்திற்கு உரிய காலக் கொடுத்துவிடுனன்று கம்பி யை நோக்கிக் கூறினன். கூறவே அவனும் இசைக்தான்; வாள் கொண்டு அதனைத் துணிக்க விரைந்தான். பூகம் அவனைத்தடுத்த கிறுத்தியது; தருமனுடைய சடுவுகிலைமையை வியந்து புகழ்ந்த து கடம்பரந்த கான மதில் வீமன் மேவக் கண்டவுடன் மண்டுசினம் கடுகி ஏறி விடம்பரந்த வெம்பூதம் கொலேநோக்கோடு வி.ஆறுகொண்டு வாதாட விவாதம் தன்னில் உடன்பிறந்த தம்பி என உள்ளம் கோடான் ஓரணுவும் பிசகாமல் உண்மை சொன்னன் இடம்பரந்த உலகம் எங்கும் தருமன் திே எவ்வழியும் செவ்வையாய் இலங்கிற் றன்றே. இன்னவாறு ஆன்ருேர் பலரும் உவந்தபோற்ற நிறைந்த நீர்மையோடு சிறந்து வளர்ந்து இவன் உயர்ந்து விளங்கினன். யாரிடமும் கெஞ்சம் கோடாமல் யாண்டும் நேர்மையாப் ஒழுகி வருவதே சான்ருேர்க்கு அணி என்பதை உலகம் காண இவன் உணர்த்தி கின்றன். இவனது கிலை தலைஎனக்கலங்கியது. "கிறுக்கும் துலே நிகர்தம்முனே கிகழ்வோடு பணிந்தான்." (பாரதம், அருச்சுனன், தீர்த்த-6) கருமரை இது இவ்வாறு தலைமையாக் குறித்துளது. எள்ளின்காய் ஒப்ப எவர்க்கும் நடுகின்று ஒள்ளியார் சொல்வர் உணர்ந்து. நேர்மையே சான்ருேர் நீர்மை. == m. 119. மாறில் விகர்னன்சொல் மன்னவையில் செப்பமென் மேன் கூறினர் ஏனேர் குமரேசா-கூறுகின்ற சொற்கோட்டம் இல்லது செப்பம் ஒருதலையா உட்கோட்டம் இன்மை பெறின். (க) இ-ள். குமரேசா மனம் நேர்மையான விகர்னன் சொன்ன சொல் செவ்விய சீர்மையது என அவையோர் என் உவக்க புகழ்ந்த ர்?