பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 2.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9. விருந்தோம்பல் 413 தண்ணிரும் வாரும் தருமமே சார்பாக உண்ணிர்மை விறும் உயர்ந்து. (நல்வழி, 52) செல்வம் நிலையில்லாதது; அது உள்ள பொழுதே உயிர் களுக்குச் சோறும் நீரும் உதவுங்கள்; அவ்வுதவி புண்ணியமாய் வந்த உங்களைப் புனித கிலையில் உயர்த்தும் என ஒளவையார் இவ்வாறுமனி,க மரபுக்கு இனிமையான மதிநலம்.அருளியுள்ளார். அட்டுண்டு வாழ்வார்க்கு அதிதிகள் எஞ்ஞான் அறும் அட்டுண்ணு மாட்சி யுடையவர்-அட்டுண்டு வாழ்வார்க்கு வாழ்வார் அதிதிகள் என்றுரைத்தல் விழ்வார்க்கு வீழ்வார் துனே. (அறநெறி, 85) இல்வாழ்பவர் சமைத்த உண்ணும் இயல்பினர்; கறவிகள் அவ்வாறு அல்லர்; அத்தகைய அறவோருக்கும் அதிதிகளுக்கும் உண்டி கொடுத்து வருவது இல்லறத்தார் கடமையாம் என முனைப்பாடியார் இப்படி மனப்பாடு தெரியக் குறித்திருக்கிரு.ர். மண்ணுல் சட்டி காத்துஏந்தி மறநாய் கவ்வும் காலினாய் அண்ணுந்து ஏங்கி இருப்பாரை அறிந்தோம் அறிந்தோம் அம்மம்மா! பண்ணுர் மொழியார் பாலடிசில் பைம்பொற் கலத்தில் பரிந்துாட்ட உண்ணு கின்ற போதொருவர்க்கு உதவா மாந்தர் இவர்தாமே. (விவேகசிந்தாமணி) = முன்னம் செல்வமாய் வாழ்ந்து நல்ல உணவுகளே உண்டு வரும்பொழுது பிறர்க்கு இரங்கி அன்னம் இடாதவரே இப் பொழுது சட்டியை எடுத்துக்கெருக்கள்தோறும் பிச்சைகேட்டு இாந்து பேகையராய்த் திரிகின்ருர் என இது காட்டியுள்ளது. வயிறுகாய் பெரும்பசி அலைத்தற்கு இரங்கி வெயில்என முனியாது புயல்என மடியாது புறங்கடை கின்று புன்கண் கடர்ந்துமுன் அறங்கடை கில்லாது அயர்வோர் பலரால். (மணிமேகலை, 11) முன் பிறப்பில் பசிக்கு உணவு இடாத பாவத்தால் பின் பிறப்பில் பசி சோப் வருக்க வருக்தி அலைவர் என இது வரைக் துளது. வினையின் விளைவுகள் விதிமுறையே விழி தெரிய வந்தன. விருந்தினரை உபசரித்து ஆதரிப்பதில் ஆண்களுக்கு நல்ல ஆகாவாயிருப்பவர் பெண்களே; அவர் மடமையாப் மாறுபட்டு கின்ருல் அந்த இல்வாழ்க்கை மிகவும் கொடுமையாப் வேறு பட்டுக் கெடும். இவ்வுண்மை அனங்கனிபால் அறிய கின்றது,