பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 2.pdf/140

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12. நடுவு நிலைமை 539 _ான ஒருதலையா உள் கோட்டம் இன்மை பெறின் சொல் கோட்டம் இல்லது செப்பம் என்க. இரண்டு கோட்டங்களை எடுத்தக் காட்டி அவற்றை ஒழித்து அழுகுவதே செப்பம் என இது உணர்த்தியுளது மனமும் வாயும் இனமா அறியவந்தன. சொல்லை முதலில் குறித்தது எல்லைகருதி கோட்டம்=கோணுதல் உடையது. உண்மையான நேர் _மக்கு மாருனது எதுவோ அது கோட்டம் என வந்தது. செவ்விய நீர்மை ஒருவி வெவ்விய கொடுமை மருவியுளது. உள்கோட்டம்=உள்ளம் காவாப் மாறி நிற்பது. சொல்கோட்டம்= வாய்மொழி வஞ்சமாய் வளைந்திருப்பது. உள்ளக் கோனலும் உரைக்கோனலும் எள்ளத்தக்கன. அவை இல்லா வழியே நல்ல தகுதி நயமாய் அமைகிறது. கன்னச் சுற்றியுள்ள சூழலை நோக்கி ஒருவன் வாய்ச்சொல் கோளுமல் வெளிவரினும் அவனுடைய உள்ளம் கோணியிருக்க அம் கூடும்; அக்கக் கோட்டம் இல்லாத பொழுதுதான் அவன் என்மையான செம்மையாளன் ஆகிருன். அந்த இன்மையைப் பெறுவக அளித என்பது பெறின் என்பதனுல் தெரிய வந்தது. கினைவிலும் சொல்லிலும் செயலிலும் நடுவு நிலைமை நலமா மருவி வருவதே மகிமையுடையதாம். இந்த மூன்றும் இனமா இசைக்க போதுதான்புனிதமான செம்மை இனிது.அமைந்ததாம் மனம் யாதம் கோணுமல் உறுதியாய் நேர்மையுறின் அவ னக வாய்ச்சொல் உண்மையான செம்மை யுடையதாம். சிறந்த நீதிபதியுள்ளத்தில் கோது யாதும் பதியலாகாத; விருப்போ வெறுப்போ பதித்தால் தீர்ப்பு நேர்மையாய் இராது. காய்தல் உவத்தல் அகற்றி ஒருபொருட்கண் ஆய்தல் அறிவுடையார் கண்ணதே--காய்வதன்கண் உற்ற குணம்தோன்ரு தாகும்; உவப்பதன் கண் குற்றமும் தோன்ரு கெடும். (அறநெறிச்சாரம்) உள்ளத்தில் கோட்டம் இல்லாமல் உ ண் ைம திaலகண் ஆாாப்க்க யாரிடமும் சேர்மையாய் நீதிமுறை கூறி ஒழுகவேண் ம்ெ என முனைப்பாடியார் இவ்வாறு இனிது உரைத்துள்ளார்.