பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 2.pdf/141

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

540. திருக்குறட் குமரேச வெண்பா வாரம் பட்டுழித் தீயவும் கல்லவாம்; திரக் காய்ந்துழி நல்லவும் தீயவாம்; ஒரும் வையத் தியற்கையன் ருேவென வீரவேல்.நெடும கண்ணி விளம்பினுள். (சீவகசிந்தாமணி) காப்தல் உவத்தல் இன்றி உண்மையை ஒர்க்க சொல்ல வேண்டும்என இது உணர்த்தியுள்ளது. வாரம்=ஒரு சார்பான பட்சம். நடுகிலை மாறி ஒரு பக்கம் சாரின் கொடிய அநீதியாம். ஆரம் பூண்ட மணிமார்பா! அயோத்திக்கு அரசே அண்ணுகேள் ஈரம் இருக்க மரம் இருக்க இலைகள் உதிர்ந்த வாறேது? வாரம்கொண்டு வழக்குரைத்து மண்மேல்கின்று வலிபேசி ஒரம்சொன்ன குடியிதுபோல் உகிர்ந்து கிடக்கும் தம்பியரே. (விவேகசிந்தாமணி) வனவாச காலத்தில் ஒரு மாக்கைக் குறித்தக் காட்டி இலக்குவன் கேட்ட கேள்விக்கு இராமர் இவ்வாறு பதில் கூறி யிருக்கிருர். செஞ்சில் நேர்மையின்றி ஒரவஞ்சகமாய் வழக்குப் பேசுபவர் குடியழிக்க அடியோடு அழிவர் என இது குறிக் திருத்தலால் கோடிய சொல்லால் வினையும் கேடுகளைக் கூர்க் து உணர்ந்து நடுவுநிலையின் நன்மையைத் தேர்ந்து கொள்ளுகிருேம். இருவர்தம் சொல்லேயும் எழுதாம் கேட்டே இருவரும் பொருக்கா உரையார் ஆயின் மனுமுறை நெறியின் வழக்கிழங்கவர்தாம் மனமுற மறுகிகின்று அழுத கண்ணிர் முறையுறத் தேவர் மூவர் காக்கினும் வழிவழி ஈர்வதோர் வாள் ஆகும்மே. (நறுக்தொகை) வழக்கு நிலையை ஊன்றி உணராமல் உள்ளம் கோட்ட மாப்ச் சொல்லின் அவனுடைய வமிசம் நாசமாயழியும் என அதிவீரராமபாண்டியன் இவ்வாறு கூறியிருக்கிருர் நடுவுகிலேமை குன்றினல் அந்த ம னி த ன் கெடுகிலேயாளகுப் அழிகிருன். நேர்மை நேர்ந்த அளவுதான் தேர்ந்த மாங்கசாப்ச் சிறந்து திகழ் கின்ருர், செம்மை படிக் து வர நன்மையில் உயர்க்க வருகிரு.ர். கலமுதல் கலியினும் கடுவு நோக்குவார். செம்மையில் திறம்பல் செல்லாத் தேற்றத்தார். (இராமாயணம் சிறந்த மேலோர்களை இவை வரைந்து காட்டியுள்ளன. கடுவுநிலைமையால் இவர் அரிய மேன்மைகளை அடைந்துள்ளனர். செம்மை நன்மனத்து அண்ணல். (இராமா, பள்ளி 118) பரதனை இன்னவா. குறித்திருக்கிருர், மனச் செம்மை