பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 2.pdf/142

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12. நடுவு நிலைமை 541 பால் அதிசய மகிமைகளை இக்குலமகன் எய்தியிருக்கிருன். உள்ளம் நேர்மையுடையவர் வாய்ச்சொல் எவ்வழியும் செவ்வையாப் பாண்டும் தெளிவோடு ஒளி பெற்று வரும். இவ்வுண்மை விகர்னன் சொல்லில் நன்கு விளங்கி கின்றது. ச ரி தம். இவன் திருகராட்டிரனுடைய மகன். துரியோகனன் துச் சாகனன் முதலிய அனைவருக்கும் இளையவன். அந்தக் கொடிய வர்களோடு உடன் பிறந்திருக்காலும் இவன் சிறந்த குண நலங் களுடையவன். சக்தியவான். கரும சிக்தனையும் நீதிமுறையும் நேர்மையும் இவனிடம் சீர்மையாய் அமைந்திருந்தன. தியாய விரோதமான காரியங்களை எவ்வழியும் இவன் வெறுத்து வர் கான். துரோபகையை இழுக்கவந்த அவையில் கி.அத்தி அரசன் அவமானப்படுத்த நேர்ந்தபோது துரோணர் முதலிய பெரியோர் கள் எல்லாரும் அவனுக்கு அஞ்சி அங்கே வாயடங்கியிருக்க னர் இவன் துணித்து எழுக்கான். மன்னன் முன்னிலையில் அவையோரை கோக்கி அறிவுரைகள் கூறினன்: ' இங்கே கடப்பது கொடிய அகியாயம்; குடியும் குலமும் அடியோடு அழிதற்கு வழி கோலியபடியாப் வேந்தர்பிாான் பழி கிலையில் மூண்டு கிற்பதைக்கண்டும் மதிமான்கள் ஆகிய நீங்கள் யாதும் தடுக்காமல் ஏதும் பேசாமல் ஊமைகளைப்போல் ஊனமாஒடுங்கி யிருப்பது என் உள்ளத்தை மிகவும் வருத்துகிறது. நீதிமுறை யை நேர்மையாச் சொல்லவில்லையானல் நீங்கள் ஒதி யுணர்ந்தத குல் யாது பயன்? எல்லாரும் பொல்லாதவராப் இழிச்த ஒழிய நேர்ந்துள்ளது; பழிபாவங்கள் விளையப் பார்த்திருப்பது மிகவும் பரிதாபமாம்'னன்று உறுதிகலங்களை இவ்வாறுஊக்கிஉரைத்தான். அல்லார் கூந்தல் விரித்தமயில் அனையாள் அாற்ற அதற்கொன்றும் சொல்லாது ஊமர் கணம்போலத் தொல்போர் வேந்தர் சூழ்ந்திருப்ப மல்லார் தடந்தோள் விகருணம்ை வாய்மைக் கடவுள் வாள் வேந்தீர்! பொல்லா நெறியில் அனேவிரும் போகா வண்ணம் புகல்விாே. [1 முறையோ என்றென்று அவனிதல முழுதும் உடையான் முடித்தேவி நிறையோடழிந்து வினவவும்.நீர் கினே வுற்றிருந்திர் கினேவற்றுே? இறையோன் முனியும் எனகினேந்தோ? இருந்தால் உறுதினடுத்தியம் (பல் குறையோ? கண்கண்டதுநாளும் குலத்துப் பிறந்தார் கூருரோ? [2