பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 2.pdf/144

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 நடுவு நிலைமை 543 தமபோல்= தம்முடைய பொருள் என்று கருதி. பண்டங் களை வாங்கி விற்கும் தொழில் வாணிகம் என வந்தது. இதனைக் காணியாகச் செய்து வருபவர் வணிகர் என வந்தார். சமுதாயத்துக்கு மிகவும் உரியவர் ஆதலால் இகமான இனிய ர்ேமைகள் இவருக்குத் தனியுரிமைகள் ஆயின. நல்ல பண்புகள் ான்கு அமைந்த அளவே எங்கும் நயமான வணிகர் ஆகின்ருர், தனிமை ஆற்றல் முனிவிலன் ஆதல் இடனறிந்து ஒழுகல் பொழுதொடு புணர்தல் உஆறுவது தெரிதல் இறுவது அஞ்சாமை ஈட்டல் பகுத்தல் என்றிவை எட்டும் வாட்டமில் சிறப்பின் வணிகர்தம் குணமே. (பிங்கலங்தை) பெறுவது தெரிதல்சட்டல் பேணி மற் றவைபகுத்தல் இறுவது அஞ்சாமைஎன்றும் இடனறிந்து ஒழுகல்வந்தே உஆறுபெருந் தனிமைஆற்றல் உடன் முனி விலனே ஆதல் மறுவறு பொழுதிற்கூடல் வசியர்தம் குனங்கள் எட்டே. (நிகண்டு) வணிகர்க்கு உரிய குணங்களே இவை இங்கனம் குறித்துள்ளன. இத்தகைய தன்மைகளுடையவர் பண்டங்களைக்கொள்வதி லும் கொடுப்பதிலும் கேர்மையாய் கடந்து கொள்ளவேண்டும். நேர்மை குன்றினுல் ர்ேமை குன்றிச் சிறுமை அடைய நேரும் ஆதலால் நடுவுகிலைமையை ஈண்டு இவர்க்கு இவ்வாறு அறிவுறுத் கியருளினர். கருமம் தழுவி வரும் மருமம் தெரிய வந்தது. மன்றிலிருந்து வழக்கு ஒரம் பேசலாகாது என்று முன்பு கூறினர்; இங்கு வாணிகத் தொழிலில் பிழைசெய்யலாகாது என் கின்ருர். அரச நீதியும் வணிக முறையும் அறிய வந்தன. பிறர் பொருளையும் தம்முடைய பொருள் போல் பேணி நேர் மையா வாணிகம் செய்வார்க்கே பெரிய நன்மைகள் உளவாம். நெறியோடு இவ்வாறு செவ்வியாாப் வியாபாரம் செய்பவர் அரியர் என்பது செயின் என்னும் குறிப்பால் தெரிய வந்தது. பொருளாசை பெருகிய பொழுது நேர்மை ஒழிகிறது; அது ஒழியவே விழிகண் குருடராய்ப் Lrgلکھ வழியுள் புகுக் பனத் தையே தேடிப் பரிதாபமாப் இழித் து கழிகின்ருர். தகுதி இன்றி இழி கிலேயில் வங்கபணம் அழி துயர்களேயே தக்து ஒழிகின்றது.