பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 2.pdf/145

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

544 திருக்குறட் குமரேச வெண்பா பரம்பரையாய்த் தொடர்ந்து வருகிற பண்பாடுடைய வணி கர் பெருக்கன்மையாப் நடந்து வருகிருர், மனச் செம்மை அவரி டம் மருவி யுள்ளமையால் எவ்வழியும் சிறந்து திகழ்கின்ருர், கலக்தினும் காலினும் தருவனர் ஈட்டக் குலத்திற் குன்ருக் கொழுங்குடிச் செல்வர் (சிலப்பதிகாரம்,2) உண்மையான உயர்க்க வணிகரை இளங்கோவடிகள் இவ் வாறு செவ்வையா வழங்கியிருக்கிருள். வாணிகம் இவரிடம் திரு வின் காணியாப் உருவுகொண்டுள்ளது. இத்தகைய வணிகர் எத் தகைய கிலேயிலும் சிறந்த செல்வராய் விளங்கி வருகின்ருர். வடுவஞ்சி வாய்மொழிந்து தமவும் பிறவும் ஒப்பநாடிக் கொள்வதுாஉம் மிகைகொளாது கொடுப்பது உம் குறை கொடாது பல்பண்டம் பகர்ந்து விசும் தொல்கொண்டித் துவன்றிருக்கை. (பட்டினப்பாலே) கரும நீர்மையுடைய வணிகரைக் குறித்து உருத்திரங்கண் ணனர் என்னும் சங்கப் புலவர் இங்கனம் உரைத்திருக்கிரு.ர். உரைகளில் மருவியுள்ள அரிய பொருள்கள் கருதி யுணரவுரியன. பிறவும் தமபோல் பேணி என்ருர் கேவர். தமவும் பிறவும் ஒப்புநாடி என்ருர் கண்ணனர். இரண்டும் ஒத் தள்ளமை உவப்பை விளேத்துள்ளது. பண் டங்களைக் கொள்ளுவதிலும், கொடுப்பதிலும் நடுவுகிலைமையுடன் அவர் கடந்து வக் கள்ளமையை இதில் உணர்ந்து கொள்ளு கிருேம் புண்ணிபமும், கண்ணிபமும் எண்ணி புண வந்தன பொற்போர் புரிவர் பிறர்பொருளும் கம்போல்பேணிப் புரி வணிகர். (பிரபுலிங்கலீலே) கொடுப்பதும் குறையின்றிக் கொள்வதும் மிகையின்றித் தொடுப்பவர் தமக்கெல்லாம் சுருக்கிய விடைநல்கி விடுப்பதும் கலனின்று விழுப்பொருள் கொணர்ந்தில்லின் மடுப்பதும் அல்லாது வணிகர்கள் மற்றறியார். (விநாயகபுராணம்)