பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 2.pdf/146

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12. நடுவு நிலைமை 5.45 வணிகர்களுடைய சேர்மையை இவை சீர்மையாக் குறித் _ள்ளன. புனிதமான வாணிகம் இனிது காண வந்தது இன்ன _ம காட்டியது இனிய வழியிலேயே பொருளை ஈட்ட வேண் டும் அன்று கருதியே அற செறியில் ஈட்டுவதே இன்பமாம். ஈட்டுதல் பகுத்தல் யாவும் இறுவதில் சிறிதஞ்சாமை காட்டிய கணிமை ஆற்றல் காலத்தோ டொழுகல் கோபம் ஒட்டுதல் இடரில் தேறல் உறுவது தெரிதல் என்னும் வாட்டமில் குணங்கள் எட்டும் மருவுமா தத்தன் மைந்தன். (திருக்கும்ருலப்புராணம்) இன்னவாறு வணிகர் இயல்புக ைநூல்கள் குறித் துள்ளமை யால் இக் காட்டில் முன்னுள் இருத்த வாணிக முறையைத் கெரிக்க கொள்ளுகிருேம். நேர்மை கோய்ந்து வந்த அளவு ர்ே மைகள் கோப்ந்து வந்தன; அது சிதையவே யாவும் சிதைந்து போயின. 'தன்மதி வணிகர்சோரர்' எனப் பேர் பெறலாயினர். கெஞ்சம் கோட்டமாப் வஞ்சத்தால் ஈட்டிய பொருள் நஞ் சபாப் அவனுக்கு காசமே விளக்கும்; செப்பத்தால் ஈட்டியத சீெர்மையே பயக்கும், மெய்யை கருவியது மேன்மை கருவது. பொய்யால் வந்தது புலையாய்ப் போயது என்பது பழமொழி. பழிவழியில் பொருள் ஈட்டலாகாது; ஈட்டினல் எவ்வழியும் - தி கேட்டையே விளேக்கும் :ה ன்று இது காட்டியுள்ளது. The getting of treasures by a lying tongue is a vanity tossed to and fro of them that seek death. [Bible] பொப்காவால் ஈட்டிய பொருள் சாவை நாடுகிற வருடைய அவல மருளாயுளது என்னும் இது இங்கே அறிய வுரியது. பிறர்பொருளையும் தம்பொருள் போல் பேணி வாணிகம் செய்பவர் பெருக்திருவும் பெரும் புகழும் அடைந்த கொள்ளு கின்றனர். அவருடைய வழிமுறையும் விழுமிய கிலேயில் திகழ்கி | இவ்வுண்மை எலேலசிங்கர் பால் நன்கு அறிய கின்றது. சரி தம் . இவர் சிறந்த வணிக குல திலகர் உயர்க்க பெருந்தன்மை யாளர். நீதியும் நேர்மையும் இவருடைய நீர்மைகளாய் நின்றன. வியாபார முறையில் இவர் வியகுய் விளக்கினர். கோணிகளும் மாக்கலங்களும் இவரது வாணிகத்தை வளம் படுத்தி வந்தன. 69