பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 2.pdf/147

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

546 திருக்குறட் குமரேச வெண்பா கடல்கள் எங்கனும் இவருடைய கப்பல்கள் ஓடி வந்தமையால் இவருடைய பேர் மறு புலங்களிலும் பரவி வந்தது. அரியபெரிய திருவுடைய இவர் அறிவு நலங்களை அடைய விழைந்து திருவள்ளு வரை அணுகினர். செல்வர்கள் செருக்கு மிகவுடையவர்; அவர்களுக்கு நல்ல அறிவு எருது” என்று கருதி அவர் விலக்கி வந்தார். அவ்வாறு ஒதுக்கி வரினும் இவர் எவ்வகையும் பணி வோடுவிலகாமல்வக்கார் வரவே அவர்சிலசோதனைகள் செய்தார். மட்டில் போருட் கடற்பயன் நுகர்ந்துறும் வள்ளுவன் தனக்கு ஆளாய் எட்டி நேர்வினைத் தொடர்பறக் களைய ஏலேலசிங் கப்பேர்கொள் செட்டி வாஞ்சையும் மடுத்தனன் தடுத்ததில் திரும்பிலான்செகத்தியார் ஒட்டிடாதசில் சோதனையினும் மனம்உடைங்கிடாது உற்ருனே. (க்கும் (புலவர் புராணம்) இவ்வாறு சோதித்து அறிந்தபின் பல அறிவு கலங்களை இவர்க்கு அவர் போதித்து வந்தார் அவருடைய போதனை கண்ச் சாகனசெப்த நெறிகியமங்களோடு இவர் வாணிகம் செப்து வந்தார். எவ்வழியும் செவ்விய ராப் இவர் ஒழுகி வரவே சீரும் சிறப்பும் செல்வ வளங்களும் இவரிடம் பெருகி வந்தன. யாண்டும் நேர்மையாய் நடந்த வந்தமையால் இவருடையவாணி கம் நீண்ட புகழோடு கிலவி நெடித விளங்கிய த பிறவும் தம போல் பேணி வாணிகம் செய்பவர்க்குப் பொருளும் புகழும் புண் னியமும் வளமா உளவாம்; எவரும் அவரை உவந்து வியக் து வருவர் என்பதை உலகம் இவர்பால் உணர்ந்து கின்றது. தந்த துன் தன்னக் கொண்டதுஎன் தன்னைச் சங்கரா ஆர்கொலோ சதுரர்? அந்தமொன் றில்லா ஆனந்தம் பெற்றேன் யாது பெற்றதொன்று என்பால்ரி சிந்தையே கோயில் கொண்டளம் பெருமான் திருப்பெருந்துறையுறை சிவனே! எங்தையே ஈசா! உடலிடம் கொண்டாய் யான இதற் கிலனெர் கைம்மாறே. (திருவாசகம்) பரம்பொருளோடு மாணிக்கவாசகர் பண்டமாற்றுச் செய் தள்ள வாணிக கிலையை இவ்வாறு காட்டியிருக்கிருர். எனக சிறிய பேகைமையை நீ எடுத்துக் கொண்டு உனது பெரிய ஆனந்த போகத்தை எனக்கு அருளியிருக்கிருப் என உளம் உருகி உரைத்திருக்கிருர், பொருள் நயங்களை ஊன்றி உணர்ந்துகொள்ள