பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 2.pdf/148

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12. நடுவு நிலைமை 547 வேண்டும். பிறவும் தமபோல் என்பதிலும் அதிக தாராளமாகப் பொருளைப் பேணிப் பெருமான் வாணிகம் செய்திருக்கிரு.ர். மதியிலேன் இதுவரையும் வரையாது ஈட்டும் வன்பாவச் சாக்கனேத்தும் மனவாக் காயப் பொதியிலே கொடுதிரிந்தும் பழுதுபோகாப் பொழுது போகாதுசில புசித்தேன் எங்கும் கதியிலே பழ அடியார் கம்மைக் கடட்டும் கயற்கணுமை கலந்துறையும் கடவுள்கூடம் பதியிலே புகுந்தளவில் வறிதே தீய பழஞ்சாக்கும் புதுச்சரக்கும் பணியற்றேனே. (மதுரைப்பதிற்றுப்பத்து) நெஞ்சம் திரிக் து தான் ஈட்டிவக்க பாவச் சரக்குகள் யாவும் உமாபதி உறையும் மதுரையம் பதியை அணுகிய வுடனே செல வழிக் து போயின் என்று பரஞ்சோதிமுனிவர் இவ்வாறு மனம் மகிழ்ந்து கூறியுள்ளார். பழஞ்சரக்கு=பழமையான பிராரத்த விஜன. புதுச்சரக்கு = பின்பு அனுபவிக்க கின்ற ஆகாமிய வி&ன. சரக்குகளை விற்கும் வணிகமுறையில் தத்துவ நுண்பொருள்களை நயமா விளக்கி யிருக்கும் வித்தகம் உய்த்த உணரத் தக்க த. தன்பொருள்போல் மன்பொருளைத் தான்பேனும் வாணிகர்பால். பொன்பெருகி நிற்கும் புகழ் பிறரையும் உன்போல் பேணி ஒழுகு. இந்த அதிகாரத்தின் தொகைக் குறிப்பு. 1. நடுவு கிலேமை மனிதனுக்கு மகிமை தருகிறது. 2. அதனையுடையவன்செல்வம்கெடிதுகிலத்துவருகிறது. 3. அதனேப் பேணிவருபவர் பெரியர் ஆகினருர். 4. தக்கவராய் உயர்ந்து மிக்கமேன்மை யு.அகின்ருர், 5. கேடு வரினும் நெஞ்சம் கோடுதல் கூடாது. 6. கோடுதல்தானே கேடுதரும் குறி. 7. கோடாதான் கேடு கேடாகாது. 8. உள்ளம் கோடாதவர் உயர்ந்த சான்ருேர். 9. அவருடைய வாய்ச் சொல்லே வையம் போற்றும். 10. அவரது வாணிகம் வளம்பல தரும். 12-வது நடுவுகிலேமை முற்றிற் ற.