பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 2.pdf/149

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதின்மூன்ருவது அதிகாரம். அடக்கமுடைமை. அஃதாவது மனம் மொழி மெய்கள் இனமா அடங்கி ஒழு கும் கீர்மை. நெறிமுறை கோப்க்க நேர்மையாளருக்கு இது சீர் மையாய் அமையும் ஆகலால் கடுவுகிலேமையின் பின் அமைந்து கின்றது. செம்மையும் அடக்கமும் சிறந்த சீவிய நன்மைகள். 121 அன்ருேருவன் வாயடங்கி அவ்வுலகும் ருனிருவர் குன்றினர் என்னே குமரேசா-என்றும் அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை ஆரிருள் உய்த்து விடும். (க) இ-ள். குமரேசா! அடக்கத்தால் ஒருவன் துறக்கம் புகுந்தான்; அடங்காமையால் என் இருவர் இழிந்து கின்ருர்? எனின், அடக் கம் அமரருள் உய்க்கும்; அடங்காமை ஆர்.இருள் உப்த்துவிடும் என்க. இன்பமும் துன்பமும் இனமாத் தெரிய வந்தன. அடக்கம்=மேன்மையான இனிய குணம், அடங்காமை=கீழ்மையான கொடிய குற்றம். இந்த இரண்டிலுமிருக்க விளக்கவருகிற விண்வுகளை விழி தெரிய இது விளக்கியுளது. மனிதன் நெறிமுறையே அமைந்து இனிது ஒழுகிவரும் தன்மை அடக்கம் என வந்தது. அங்கன மின்றி நெறிகேடனுப்ச் செருக்கித் திரியும் புன்மை அடங்காமை என நேர்ந்தது. படிந்த கிலைகளின்படியே பலன்கள் படிகின்றன. அடக்கம் கன்னேயுடையானத் தேவர்களிடையே செலுத் தியருளும்; அடங்காமை கொடிய இருள் நிறைந்த சரகத்தில் தள்ளி விடும். உறுவகை உணர்ந்து தேர்ந்து உப்தி பெறுக, யாதும் ஒளியின்றி யாண்டும் இருள்மண்டி நீண்டதுயரமா யிருக்கும். இடம் கரகம் என கின்றது. அதற்குத் தமசு என்று பேர். அது ஆர் இருள் என்று இங்கே குறிக்கப் பட்டது. நரகமும் மயக்கமும் கருமையும் இருள் எனல். (பிங்கலங்தை சரகத்தை இருள் என்று இதுகுறித்துள்ளது. பயங்கரமான