பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 2.pdf/15

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

414 கிருக்குறட் குமரேச வெண்பா ச ரி த ம். இவள் ஒரு குறுகில மன்னன் மனைவி. மருவூரில் இருந்தவள். உருவ அழகு இவளிடம் பெருகி யிருக்கது ஆயினும் உள்ளம் மிகவும் கொடியது. கன்னலமே கருதித் தன்னையே வியக்து தருக்கி கின்ற இவள் இரக்கம் இன்றி இறுமாக்க வங்காள். சிறந்த ஆடை அணிகளாலும் உயர்ந்த மலர்களாலும் தன்னை ஆடம்பரமா அலங்கரித்துக் கொள்வாள் ஆதலால் அலங்காரி என இவளுக்கு ஒரு பெயரும் நேர்க்கது. இவளுடைய நாயகன் பேர் கல்லண்ணன். அவன் மிகவும் நல்லவன்; செல்வ கிலையில் சிறந்திருந்தாலும் இல்லாள் பொல்லாதவளாப் வாய்ந்தமையால் அவனுடைய வாழ்வு தாழ்வாய் வந்தது. தன்னை காடி வந்த எவர்க்கும் நல்லது செய்ய முடியாமல் அவன் அல்லல் உழக்க வந்தான். அவனுடன் பிறந்த கங்கை ஒருக்கி இருந்தாள்; அவள் பெயர் நல்லதங்கை, சிறந்த ஒரு குறுகில மன்னனை மணந்திருந் தாள்; கால வேற்றுமையால் அக் காட்டில் பஞ்சம் தோன்றி யது. தோன்றவே தமையன காடித் தன் மக்களோடு வந்தாள்; அவ்வமையம் அண்ணன் வெளியூருக்குப் போயிருந்தான். விட்டில் இருந்த இவள் விருந்தாய் வந்த அவளை யாதம் உபசரி யாமல் முகம் கடுத்து அகம் திரிந்து கின்ருள். பெற்ற பிள்ளைகளை அழைத்துக் கொண்டு கடுவழி கடந்து அடுபசியோடு அண்ணன் மனையை நாடி ஆவலோடு வந்த அக்குலமகள் இக் கொடியவள் கிலையைக் கண்டதும் உள்ளம் கொதித்த உயிர் பதைத்தாள். துயரத் தியால் வாடி மானத்தால் தடித்த அவள் மக்களுடன் வெளியே விரைந்து போனள். மனவேதனை தாங்க முடியாமல் காட்டிலிருக்க ஒரு பாழ்ங் கிணற்றில் தன் பிள்ளைகளைக் கள்ளிக் தானும் பாய்ந்து மாய்க் து போளுள். அவளுடைய சரித்திரத்தை இக்காட்டில் நாடகமா நடித்து வருகிருர்கள். அது நல்லதங்காள் நாடகம் என்று சொல்லப்படுகிறது. செல்வம் நிறைந்திருக்கம் உற்றவளை உபசரித்துப் பேணுமையால் இவளேக் கொடிய பாதகி என்று வையம் வைது பழித்தது. உடைமை இருந்தாலும் விருங் தை ஒம்பா மடமை மடவார்கண் உண்டு என்பதை உலகம் காண இவள் காட்டி உரிய பெயருக்குத் தனி யுரிமையாய் கின்ருள். மடப்பது உம் மக்கட் பெறுவது உம் பெண்பால் முடிப்பது உம் எல்லாரும் செய்வர்-படைத்ததனுல்