பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 2.pdf/150

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13. அடக்கமுடைமை 549 துயர கிலே தெரிய வங்கது. இக்க அல்லலேக் கருவதால் அதன் பொல்லாத புலைநிலை புலனும் தி ட் ர இருள் மருளால் வருகிறது. நெறி தியமங்களோடு இதமாய் அடங்கி ஒழுகுபவன் கரும வான் ஆகிருன்; ஆகவே அவன் இன்ப கிலேயமான புண்ணிய வுலகத்தை அடைகிருன் நெறி கடன் கிமிராய்ச் செருக்கித் திரி பவன் பாவி ஆகிருன்; ஆகவே அவன் துன்பமயமான சாகத் தில் விழுகிருன். துயர் உருமல் உயிரைப் பேணி உயர்வாப் வருக, உப்க்கல்=செலுத்தல் கானகவே கொண்டுபோப் விரைந்து எறிந்து விடும் என்பார் உய்த்து விடும் என்ருர், கொடிய ·Æ„L/IT கிலையை இங்கனம் குறிக்கிக் காட்டியது அடங்காமை நீங்கி கலமாப் அடங்கி ஒழுகி அகன் பலனை அடைய வேண்டியே அடங்காத என்னே அடக்கி அடிவைத்து இடங்காண் பரானந்தத் தேஎன்னே இட்டு கடந்தான் செயும்.கந்தி கன் ஞானக் கூத்தன் படங்தான் செய்துள்ளுட் படிந்திருந்தானே. (திருமந்திரம், 2741) அடங்காமையை நீக்கி அடக்கக்கைக் கொடுத்துத் தன்னை ஆனக்க கிலேயில் ஆண்டவன் வைத்தருளினுன் எனத் திருமூலர் இவ்வாறு கூறியுள்ளார். பேரின்ப நலனை அடைதற்கு அடக்கம் மூலமந்திரமாயுள்ளது. அக்க உண்மையை மூலர் மொழியால் துண்மையா உணர்ந்து இங்கோன்குதெளிந்துகொள்ளுகிருேம். மோனம் ஞானத்தின் இனம், அதுபோல் அடக்கம் அரிய தவத்தன் இனிய உறவு. சிறக்க மகான்களுடைய உயர்ந்த நீர் மையாப் அடக்கம் அமைந்துள்ளது. இதனைத் தழுவியுள்ள அளவே விழுமிய மேன்மைகள் வளமா விளைந்து வருகின்றன. கல்வி அறிவு சீலம் முதலிய மேலான கலங்கள் யாவும் அடக்கத்தால் சிறந்த திகழ்கின்றன; இது இல்லையேல் அவை எல்லாம் பொல்ல கனவாப் ஒல்லையில் இழிவுறுகின்றன. கற்றறிவு குலமேன்மை கருணைபெரும் புகழ்செல்வம் கைம்மாறு எண்ணுது உற்றுதவு கொடை சீர்மை ஒழுக்கம் அருங் தவும்கியமம் உறவின் கேண்மை