பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 2.pdf/151

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

550 திருக்குறட் குமரேச வெண்பா மற்றெதிரில் லாத்திண்மை வாய்மைமிகுந் து.ாய்மையொடு வனப்பு யாவும் பெற்றிடினும் அடக்கமில்லாப் பெருமிதத்தால் அத்தனேக்கும் பிழையுண் டாமால். (பிரபோத சக்திரோதயம்) இதில் குறிக் கள்ள குறிப்புகள் கூர்ந்த சிக்திக்கத் தக்கன. மானச மருமக்கள் மருவியுள்ளன. சிறந்த பான்மைகளான உயர்க்க மேன்மைகளும் அடக்கம் இல்லையானுல் ஒளியிழந்து இழிந்து படுகின்றன என்ற கல்ை இதன் நிலைமையைத் தெளிக்க கொள்ளலாம். இனிய மனஅமைதி.அரிய கலங்களை அருளுகிறது. செருக்கு தடுக்கு திமிர் வீண்பெருமை முதலியசிறுமைகள் எல்லாம் அடக்கம் இன்மையால் விளைந்த வருகின்றன. அடங்கா மையின் கிளைகளாப் விரிக்க எவ்வழியும் வெவ்விய பழிகளா கிம் கின்ற இவை பாண்டும் அல்லல்களையே விளைத் து விடுகின்றன. உயிர்க்கு இனிய உறுதி அடங்கி ஒழுகும் அமைதியே. அடக்கம் உடையவர்.அமராய் உயர்கின்ருர், அதனை இழங் கவர்.அவலராப் இழித்து கழிகின்ருர் இருவகை நிலைகளில் மருவி யுள்ள இவ்வுண்மையை EL/7 வரும் தெளிய மூவர்உணர்த்தியுளர். சரிதம். சுபன், சங்கன், சாகன் என்னும் இங்கமூவரும் துறவிகள். விரக சீலங்களையுடையவர். யமுனே நதியின் வடகரை அருகே ஒரு சோலையில் அமர்ந்து யோக நியமங்களைப் பழகியிருந்தனர். உலக பாசங்கள் யாவும் நீங்கி ஐம்புலன்களையும் நெறியே அடக்கி அருக்கவ நிலையில் திருக்கிய தீரராய் இவர் இருந்து வந்தனர். இவருடைய தவமகிமையால் மூன்று விமானங்கள் மேலிருந்து வந்தன. பொன்மயமா ஒளிவீசித் தங்கள் முன்னே வந்து கின்ற அந்த விமானங்களில் இந்த மூவரும் எறினர். அவ்வாறு அவ் ஆர்தியில் இவர் எறி அமர்ந்த போது அங்கே ஒரு பாம்பை விரைந்து பறந்து வந்து கருடன் கவ்வியது. அதனைக் கண்டதும் சங்கன் கண்ணுேடி இரங்கி 'ஆ கருடா I அரவை விட்டு விடு' என்று பரிவோடு மக்தி மொழியில் கூறினன். பற்றிய பறவை இசையை விட்டது; விடவே அவனும் விமானத்திலிருந்து கீழே விழ்ந்தான். அந்த நிலையைக் கண்ட சாகன் நேர்ந்த பிழையை