பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 2.pdf/152

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13 அடக்கமுடைமை 551 ஒார்து "பறவை அரசே! அரவைப் பற்றிக் கொள்' என்ருன். அக உடனே பற்றியது; பாம்பு கடித்தது; அவனையும் விமானம் கடுத்து அயலே மடுத்துக் கள்ளியது. பேசாமவுனிகளாய்ப் பெருக்கவம் புரிந்திருக்க முனிவர் இருவரும் பேச நேர்க்கமை யால் பிழைபட்டு இழிந்ததைக் கண்ட தம் சுபன் அசுபம் நேரா மல் அடங்கி யாவும் ஒர்ந்தான்: 'சீவராசிகள் யாண்டும் வினைப் பயன்களை நுகர வே வேறு வேறு உருவங்களில் மாறி மாறி வங் கள்ளன. எக்கப் பிராணிக்கு எந்த இடத்தில் எந்த வகையில் என்ன நடக்கவேண்டுமோ அந்தப்படியே கடக்க முடிகிறது. அகில உலகங்களும் சகல உயிரினங்களும் பரமான்மாவின் பார் வையில் இயங்கி வருகின்றன’’ என்று இன்னவாறு எண்ணி யாதும் பேசாமல் கண்மூடி மவுனியாப் அவன் அடங்கியிருக் தான். விமானம் விண்ணுலகை நோக்கி விரைந்து போயது. அங்கே தேவருள் ஒருவனப் அவன் மேவி விளங்கினன். இம் மூவருடைய தகுதிகளைச் சோதிக்கத் தேவராசனும் தரும தேவ தையும் அரவும் பறவையுமா ப் மருவி வந்துள்ளனர்.பம்.மு.அற்றுப் பர நிலை பெறுவது எத்தனை அரித என்பது ஈண்டு உய்த்துணர வந்தது. தத்தவம் செளிக் த அடங்குவது வித்தக முத்தியாம். 'உற்றஒரு கருடன் பால் ஒருமொழியை அடக்கமின்றி உரைத்த லாலே குற்றமுற்ருர் இருவர் துயர் கொண்டுகொந்தார்; ஒருவன் மட்டும் குறிக்கொண்டுள்ளம் பற்றிகின் ருன் அடக்கம் அதன் பயனுக வானவளுய்ப் பயன்கள் துய்த்தான்; இற்றறிந்தும் அடக்கத்தை எய்தாமல் வெய்யதுயர் எய்தல் என்னே..?” இதனை இங்கே நன்கு சிந்திக்க வேண்டும். அடக்கம் உடையவர் அமரர் ஆவார்; அடங்காமை மேவினர் ஆர்.இருளில் விழ்வார் என்பதை இங்கே நேர்க்க மூவரும் ஒர்ந்து கொள்ளச் செய்தனர் உண்மைகளை உணர்ந்தவர் உய்தி பெறுகின்ருர். உள்ளம் அடங்கின் உயர்வர்; அடங்காதார் எள்ளப் படுவர் இழிந்து. அடங்கி ஒழுகி அமரன் ஆகுக. - E-ma.