பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 2.pdf/153

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

552 திருக்குறட் குமரேச வெண்பா 123 அன்றேன் அனுமான் அடக்கத்தை ஆருயிர்போல் குன்ருமல் காத்தான் குமரேசா-கன்ருகக் காக்க பொருளா அடக்கத்தை ஆக்கம் அதனினுங் கில்லே யுயிர்க்கு. (ു-) இ-ள். குமரேசா! அடக்கத்தை அவ்வழியும் செவ்வையா அனு மான் என் காத்து வந்தான்? எனின், உயிர்க்கு அதனின் ஊங்கு ஆக்கம் இல்லை; ஆகவே பொருளா அடக்கக்கைக் காக்க என்க. * அடக்கம் மனிதனைத் தேவன் ஆக்கும் என்பதை முன்பு கண்டோம்; அத்தகைய சீவசஞ்சீவியை எத்தகைய வகையிலும் இனிது பேண வேண்டும் என்பதை இதில் காண வந்துள்ளோம். பொருளை யாவரும் பாதுகாத்து வருகின்றனர்; உலக வாழ்க்கைக்கு மிகவும் உசவியாயிருக்கலால் அதன்பால் எவர்க் கும் பிரியம் பெருகி வர நேர்ந்தது; பாண்டும் ஆசையோடு எல்லாரும் அகனப் போற்றி வருகலால் அக்க அனுபவ கிலையை உவமையா இணைத்து ஈண்டு இனித தெளிய உணர்த்தினர். நீங்கள் பொருளைப் போற்றுவதுபோல் அடக்கத்தைப் பேணிக் கொள்ளுங்கள் என்ற த ஒரளவு விழிதிறந்த உரிமையா வழி காணவே பழகிய வழியில் தெளிவுகள் வருகின்றன. பொருள் உடலை வளர்க்க உதவியாகிறது. அடக்கம் உயிரை உயர்த்த உறுதி புரிகிறது. அது மருளோடு மருவி வருகிறது இது அருளோடு கழுவி விவேகிறது. அது தேய்ந்த தொலைக் போம். இது என்றும் தேயாக கின்று நலமே கரும். ஆகவே இகன் தலைமையும் நிலைமையும் கருதியுணர்ந்த உறுதி கலங்கனே உரிமையோடு செய்து கொள்பவர் உய்தி பெறுகிருர் பெரிய பொருளா அடக்கத்தைப் பேணி ஒழுகுக. உடலுக்குச் சிறிய போகங்களை உதவுகிற பொருளினும் உயிர்க்கு அரிய பெரிய இன்பங்க ைஎன்றும் அருளுகிற அடக் கம் அதிசய பாக்கியம் ஆகலால் கனே ஆக்கம் என்ருர், அரிய