பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 2.pdf/155

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

554 திருக்குறட் குமரேச வெண்பா இனியராய் அடங்கி ஒழுகுபவர் யாண்டும் புனிதராய்க் தனி மகிமை பெறுகின்ருர், உலகம் அவரை அதிசயமாக் கதி செய்து வருகிறது. இவ்வுண்மை அனுமான்பால் அறிய கின்ற க. ச ரி த ம் . அரிய பல பெரிய சீர்மைகள் இவனிடம் தனி கிலேயில் இனிது அமைந்திருக்கன கல்வியறிவு சொல்வன்மை கருமவியம் கருமநீதி பூக விவேகம் உறுதியூக்கம் முதலிய நிலைகளில் இவன் தலைசிறந்து விளங்கினன். அதிசய ஆற்றல்கள் பெருகியிருக்கம் யாண்டும் அமைதியாகவே அடங்கியிருக்கான். தன் பெருமை தான் அறியாத் தன்மையன் என ஞான யோகிகளும் இவனே வியந்து புகழ்ந்து வந்தனர். இவனுடைய மதிநலங்களையும் விதி கியமங்களையும் கண்டு அதிசய வில்விரனை இராமனும் மகிழ்க்க துதி செய்துள்ளான். இவன் பால் இயைந்திருக்க அடக்கமும் பணிவும் யாவருக்கும் வியப்புகளை விளக்க வக்கன. அரிய கவ யோகிகளும் இவனது புலனடக்கக்கைக் கருதி வியக் தள்ளனர். இராம தாகனப்ச் சென்று சீதை எதிரே கின்று ஆருயிரைக் காத்து ஆகளித் தி கிறுக்கி அறிவுரைகள் கூறிய பொழுது அப் பதிவிரதை இம் மதிமா னுடைய மாண்புகளே மதிக் தப் புகழ்ந் தாள். அக்க உத் கமியின் புகழ்ச்சி மொழிகள் சிக்க சுத்தியுடன் உள்ளம் உருகி வெளியே வங்கன சில அயலே வருகின்றன. அறிவும் ஈதே, உருவு ஈதே, ஆற்றல்.ஈ.கே, அரும்புலத்தின் செறிவும் ஈதே, செயல் ஈகே. கேற்றம் ஈகே, கேற்றத்தின் நெறியும் ஈதே, நினைவு ஈதே, கிே ஈகே, கினக்கு என்ருல் வெறியர் அன்ருே குணங்களால் விரிஞ்சன் முதலா மேலானேர்? (இராமா, சுங்கா, உருக்காட்டு, 111) அனுமான நேரே பார்த்த சானகி இவ்வாறு வா யார வாழ்த்தியிருக்கிருள். வார்த்தைகளில் வார்த் அக் காட்டியுள்ள பொருள்களைக் கூர்ந்து ஒர்ந்து கொள்ள வேண்டும். செறிவு= அடக்கம். அரும்புலத்தின் செறிவு என்ற கல்ை இவனது பொறி யடக்கத்தையும் நெறி ஒழுக்கக்கையும் கேரே கெரிக்க கொள்ளு கிருேம். இவ்வாறு கூறிய அவ்வுக்கமியின் உள்ளம் தெளிந்து உறுதியாயிருக்க இவன் கருதி உரைத்த உரைகள் பணிவும் П.Л. М. І ை வியனுப்படிந்து சுயமா வந்தன. அயலே வருவது காண்க