பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 2.pdf/157

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

556 கிருக்குறட் குமரேச வெண்பா ஆற்றின் அடங்கப் பெறின் செறிவு அறிந்து சீர்மை பயக்கும் என்க. சீர்மை கரும் நீர்மை நேரே கெரிய வங்கது. செறிவு என்பது நெருக்கம் கிறைவுகளை உணர்த்திவரும். அது இங்கே அடக்கத்தைக் தெளிவாக் குறித்து கின்றது. அறிவறி வாகாச் செறிவினே யாகி. (புறம், 30) அறிவதறியாப் பருவம் நீங்கிக் செறிவொடு புணர்ந்த செவ்வியள். (பெருங்கதை, 4-15) அறிவும் செறிவும் மருவி வந்தள்ள இவை ஈண்டு அறிய வுரியன. நல்ல அறிவால் ஈயமான செறிவு வருகிறது. அறிவு அறிக்க = அறிய வுரிய அறிவு நலங்களை உணர்ந்து, ஆற்றின் அடங்கல்=திே நெறியில் நிலைத்து நிற்றல். அறியவுரியன அறிந்து கெயிமுறையே அடங்கி ஒருவன் ஒழுகிவரின் அந்த அடக்க க்கை உணர்க் து உலகம் அவனைப் புகழ்ந்தபோற்றும் பெறின் என்ற த அப்பெற்றின் அருமைகருதி. அடக்கத்தை அரிய ஒரு ஆக்கமாக் காக்கவேண்டும் என்று முன்பு குறிக்கார்; அவ்வாறு அடங்கியிருந்தால் கமது பேரும் சீரும் வெளியே எவ்வாறு கெரியும்? என்று கருதி மறுகுவார்க்கு இவ்வாறு உறுதி கூறினர் சீர் உற விரும்பின் சிங்தை அடங்குக. அறிவின்றி மூடமாப் அடங்கியிருப்பின் அது அடக்கம் ஆகாது, அறிவதை அறிக் து அடங்குவதே உண்மையான உயர்ந்த அடக்கமாம். ஞானமும் மோனமும் அறிய வந்தன. அறிவும்கம் அறிவு ஆய்ந்த அடக்கமும். (நெய்தல்கவி, 21) கற்றறிந்தார் கண்டது அடக்கம். (பழமொழி, 243) அறிவோர்க்கு அழகு கற்றுணர்ந்து அடங்கல். (கறுக்தொகை, 14) அறிவுக்கும் அடக்கத்துக்கும் உள்ள உறவுரிமையை இவம் ருல் உணர்ந்து கொள்கிருேம் உயர்க்க அறிவுக்கு உரிய பயன் அடக்கமே. மலர்க்கு மனம் போல் மதிக்கு அடக்கம். சிற்றுணர்வோர் என்றும் சிலுசிலுப்பர்; ஆன்றமைந்த முற்றுணர்வோர் ஒன்றும் மொழியாரே-வெற்றிபெறும் வெண்கலத்தின் ஒசை மிகுமே விரிபசும்பொன் ஒண்கலத்தின் உண்டோ ஒலி? (நீதிசாரம், 35)