பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 2.pdf/158

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13. அடக்கமுடைமை 557 அறிவு நிறைந்தவர் அடங்கியிருப்பர்; அறிவிலிகள் அடக்கம் இன்றி ஆரவாரமாப்ப் பேசுவர் என்று இது குறித்துள்ள தி. அறிவு நிறைய மனிதன் கங்கம் ஆகிருன்; அக குறையின் யிழிகிருன் என்னும் குறிப்பை இதில் கூர்ந்து ஒர்க்க கொள்ளுகி ருேம். சிறுமை நீங்கிய அளவு பெருமைகள் ஓங்கி வருகின்றன. நிறைகுடம் நீர் தளும்பாது; குறை குடம் கூத்தாடும். என்பது பழமொழி. அறிவு கிறைக்கவர் அடக்கமாயிருப் பர்; அது குறைந்தவர் அடக்கமின்றிக் தடுக்காப் பிதற்றுவர் என்பகை இம் முதுமொழி எளிகே மதிகெளியச் செய்துள்ளது. As empty vessels make the loudest sound, so they that have least wit are the greatest babblers. [Plato] வறிய பாண்டங்கள் பெரிய ஒலிகளைச் செய்வதுபோல் அறிவு குறுகியவர் அதிக ஆரவாரமாக் கத்தவர்' என கிரீஸ் தேசத்து அறிஞரான பிளாட்டோ என்பவர் இவ்வாறு கூறியிருக் கிருர் வினே பிதற்றுவோர் வெய்ய பேகையர் ஆகிருர், நிறைந்த அறிவு அமைதியாப் அடங்கியிருக்கும் ஆதலால் அடக்கம் அதன் இனமாப் வங்க க. அறிய வுரிய கிலேகளைத் தெளிவா அறிந்து தெறியே அடங்கி ஒழுகுபவர் விழுமிய பெரியோராப் உயர்ந்து இருமையும் பெருமை பெறுகிரு.ர். அறிவது அறிந்தடங்கி அஞ்சுவது அஞ்சி உறுவது உலகுவப்பச் செய்து-பெறுவதல்ை இன்புற்று வாழும் இயல்புடையார் எஞ்ஞான்றும் அன்புற்று வாழ்தல் அரிது. (காலடியார், 74) அறிவறிந்து ஆற்றின் அடங்கி உறுவது செய்து வாழ்பவர் யாண்டும் அன்பம் இலராப் என்றும் இன்பமே காண்பர் என இது காட்டியுளது. பொருள் கிலையைக் கருதிக் காணவேண்டும். அறிவுடன் நெறியே அட ங்கிவாழின் அவ்வாழ்வில் கருமங் கள் விளைகின்றன; விளையவே இருமையும் இன்பங்களே வரு கின்றன. இனிய இன்ப விளைவு தனியே கெரிய வந்தது. அடக்கமான நீர்மை அதிசய சீர்மையாம். உணர்வோடு அடங்கி ஒழுகுவாருடைய மகிமை யாண்டும்