பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 2.pdf/159

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

558 திருக்குறட் குமரேச வெண்பா ஒளிவிசி நீண்ட நிலையில் உயர்ந்து எவ்வழியும் தெளிவாய் வெளி யாகின்றது இவ்வுண்மை சடபாதர்பால் அறிய கின்றது. ச ரி த ம். இவர் அரசதிருவுடையராப் வரிசை பெற்றிருக் திம் எ வ்வழி யும் செவ்வையாப் அடங்கியிருந்தார். மனம் மொழி மெப்கள் புனிகமாய் இனித மருவி செறியே ஒழுகி வந்தார். ஞானசீல ரான இவர் எவரிடமும் பேசாமல் மோன விரதம் பூண்டிருந்த மையால் ஜடபரதர் என சேர்ந்தார். இரகுகுனன் என்னும் மன்னன் ஒருநாள் சிவிகை யூர்க்க செல்லுங்கால் வழியிடையே இவரைக் கண்டான். காணவே இவரது மோனகிலேயால் பெரிய ஞானி என்று தெரிந்து வணங்கினன். கன்னை வணங்கிய அம் மன்னனுக்கு ஆன்ம கக்கலங்களை மேன்மையா இவர் உணர்த்தி பருளினர். இவருடைய வாய்மொழிகள் ஞ | ன ஒ ளி க கள அவனுக்கு நல்கின. அவ்வுரைகளுள் சில அயலே வருகின்றன. கருதுசேய் அன்னே காதலியிப் பாருளோர் பொருவருந் தாதைகற் புதல்வன் நாயகன் அரசன் என்று அறையநீ அடைதல்போல் ஒரு பிரமமே மாயையில் பேர்கள் பெற்றதே. (1 இடையுறும் என்பினே நரம்பின் ஆர்த்திடாப் புடையுறும் இறைச்சியால் பொதிந்து போக்கற மிடைதரு தோலினுல் வேயப் பட்டதோர் உடலினே யான் என உரைக்க ஒண்ணுமோ? 13 காட்டினில் கலந்துறை விலங்கு கான லே ஆட்டுதெண் திரையரு ரே தாம் என வேட்டுறு மாறுபோல் விடய இன்பமே நாட்டமுற்று அறிவிலார் கலிவர் உள்ளமே. (3) (பாகவதம், 5-3) 8 உன் தாப்க்கு மகன்; மனைவிக்குக் கணவன்; மகனுக் குத் தங்கை; நாட்டிலுள்ளவர்களுக்கு அரசன். ஒரு மனிதனே இன்னவா.அறு பலவகையாத் தோன்றல்போல் பிரமம் ஒன்றே அவரவர் நிலைமைகளுக்குத் தக்கபடி கிலவியுள்ளது. எலும்பும் தோலுமான உன் உடலிலுள்ள சீவான்மா அந்தப் பரமான்மா வின் ஒளித் தளியே; இது பாசபக்கமின்றிக் தூய்மை அடைந்த