பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 2.pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9. விருந்தோம்பல் 4且5 இட்டுண்டுஇல் வாழ்க்கை புரிந்துதாம் நல்லறத்தே கிற்பாரே பெண்டிர் என் பார். (அறநெறி, 91) உண்மையான பெண்மையை இது உணர்த்தியுள்ளது. காலில்லார் கண்ணில்லார் காவில்லார் யாரையும் பாலில்லார் பற்றிய நூலில்லார்-சாலவும் ஆழப் படும்.ஊண் அமைத்தார் இமையவாால் வீழப் படுவார் விரைந்து. (ஏலாகி, 36) எளியவர்க்கு உணவு கருபவர் இமையவரால் இசையுறுகிரு.ர். மறியார் காத்தான் கோடீச் சுரத்துநம் வாணுதலாள் வறியார்க்கு இரங்கல் அறங்காத்தல் இன்சொல் மருவுறுதல் கெறியார் பொருட்குத் தகவே அழித்தல் கிகழ் பிறவும் அறியா நடக்கும் மனே வாழ்க்கையினன் கமைந்தன.ளே. (கோடீச்சுரக்கோவை) வாழ்க்கைத் துணையின் மாண்புகளை இது துலக்கியுள.த. காக்கை இனம்தழுவி உண்ணும் கதநாய்முன் போக்கி விழுங்கும் புகுந்து. விருக்கைப் பேணு கவர் வினர் ஆகின்ருர். 90 பண்டுதக்கன் மாறுபட்டுப் பார்த்தவுட னேஉமையார் கொண்டார் குழைவேன் குமரேசா-கண்டெடுத்து மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து கோக்கக் குழையும் விருந்து. (ώ) இ-ன். குமரேசா தக்கன் மாறுபட்டுப் பார்க்க உடனே உமா கேவியார் என் உள்ளம் குழைந்த நீங்கிஞர்? எனின், அனிச்சம் மோப்பக் குழையும், விருத்து முகம் கிரிங் த நோக்கக் குழையும் _ன்க. விருக்தின் மேன்மை விழி கெரிய வக்க து. அனிச்சம் = ஒரு வகை மலர். மெல்லிய நீர்மையது. ஆம்பல் அனிச்சம். (குறிஞ்சி, 62) மகிழும் பிண்டியும் வரி இதழ் அனிச்சமும். (பெருங்கதை, 9-12) அனிச்சப் பூவை இவை இவ்வாறு குறித்துள்ளன மூக்கால் முகங் த பார்ப்பது மோப்பம் என வந்தது. மனி