பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 2.pdf/160

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18. அடக்கமுடைமை 559 போது அந்த ஈசனை நேரே சேர்ந்த கொள்கிறது" என இவ் வாறு உண்மை நிலைகளைத் தெளிவாக உணர்த்தவே அவ்வேந்தன் உவகை மீதுளர்க்க இவரது அடியில் விழுக்த தொழுதான்; தனது விெகையில் ஏற்றிக் கன் அரண்மனைக்குக் கொண்டு போப்ப் பூசித்துப் போற்றினன். கேசக்கார் யாவரும் இவருடைய பெரு மையை உணர்ந்து உரிமையோடு புகழ்ந்து வந்தனர். யாருக்கும் தெரியாமல் அடக்கமாய் ஒடுங்கியிருக்க இவரை னவரும் விரைந்த தெரிந்த வியந்து துதித்தார். ஒருவன் அறிவறிக்க ஆற்றின் அடங்கின் அவனது செறிவினை அறிந்த யாவரும் புகழ்க்க வாழ்த்துவர் என்பதை உலகம் காண இவர் உணர்த்தி கின்ருர். நன்றடங்கி கின்றரை நானிலம்பின் கண்டறிந்து கின்று தொழுமால் கினைந்து. அறிக் து அடங்கின் அகிலமும் வணங்கும்.

=

124. இல்வாழ்க்கை யுற்றிருந்தும் ஏனுயர்வு பெற்றுகின்ருன் கொல்வேற் சனகன் குமரேசா-நல்ல நிலையில் திரியா தடங்கியான் தோற்றம் மலையினு மாணப் பெரிது. (+) இ.ள். குமரேசா சனகன் இல்வாழ்க்கையில் அடங்கியிருக்தம் என் துறவிகளினும் உயர்ந்து விளங்கினன்? எனின், கிலேயில் திரியாது அடங்கியான் தோற்றம் மலையினும் மானப் பெரிது என்க. ஒடுங்கியுள்ளவன் காட்சி ஓங்கிய மாட்சியாகின்றது. அறிவுடன் அடங்கினவன் ஏற்றத்தை உலகம் அறிந்து போற்றும் என முன்பு கூறினர்; இதில் அவனது தோற்றம் மலையினும் உயர்ந்த காப் மகிமையோடு விளங்கும் என்கிரு.ர். கிலே= நிலைமை; தன்மை இல்லற கிலே, துறவற கிலே என இருவகை தி இலகள் தலைமையாயுள்ளன. அங்க நிலைகளுக்கு உரிய நெறிமுறைகளில் வழுவாக ஒழுகின் அது விழுமிய மகிமையா ப் விளைக் து வருகிறத. அடங்கினவன் புகழ் அதிசய ஒளியாகிறது. மனிதன் உரிமையாப் மருவி நிற்பக நிலை என வந்தது. கோற்றம் என்ற து உயர்ந்து ஓங்கிய மேன்மையை.