பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 2.pdf/161

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

560 திருக்குறட் குமரேச வெண்பா தன் நிலையில் வழுமால் அடங்கியுள்ளவனுடைய விழுமிய மேன்மை கெடிய மலையினும் மிகவும் பெரியதாம். நெறியே அடங்கியுள்ளவனிடம் புண்ணியம் வினைக்த வரு கிறது; புகழ் ஒளி உயர்ந்து விரிகிறது; அவனது உயர்கிலே அதிசய நிலையில் உலகம் தெரியத் தோன்.றுகிறது; ஆகவே அத் தோற்றம் மலையினும் மாணப் பெரிது என்று போற்ற வக்கது. கிலைமை தலைமைகளே கினைந்து தெளிய மலை எதிர் கேர்க்க த. அளக்க லாகா அளவும் பொருளும் துளக்க லாகா கிலேயும் தோற்றமும் வறப்பினும் வளம்தரும் வண்மையும் மலேக்கே. (நன்னூல்) மலை அளவிடலரியது; பலவகையான பொருள்களை உடை யது; பாண்டும் சலியாக கிலேயது; உயர்ந்ததோற்றம் உடையது; மழைநீர்வறந்தாலும்வளங்கள் பலதருவது. இத்தகையர்ேமையும் சீர்மையும் இயல்பாக வாய்க்க த ஆகலால் உயர்வான மேலோர் நிலைக்கு மலை ஓரளவு ஈண்டு நேராப் கின்றது. அடங்கியான் பால் அடங்கியுள்ள சீர்மைகள் கூர்மையாக ஒர்ந்து கொள்ள வங்கன. நீதிமுறையே புலன் அடங்கி ஒழுகி வருகிற புண்ணியவானிடம் அரிய பல மகிமைகள் பெருகி கிறைகின்றன. அவனது மாட்சி மலையின் காட்சியிலும் மேலானது. மலையின் உயர்ச்சி உலகில் உயர்க்க ஆ யி னு ம் அடக்கமுடையவன் புகழ் அதனினும் உயர்க்க ஒளிஉடையது. மனம் அடங்கினவன் முனிவன் ஆகிருன். மலே எவ்வளவு உயர்ந்த கின்று லும் அடுத்து நின்று காண்ட வர்க்கே செரியும்; அல்லாதவர்க்கு யாகம் தெரியாது; அடக்கம் உடையவன் உயர்வும் புகழும் பாண்டும் யாவர்க்கும் தெளி வாய்த் தெரியவரும் உலகம் அடங்க ஒருவன் உயர்ந்து விளங்க வேண்டுமாயின் அவன் திலே தி ü ய ல் அடங்கி ஒழுக வேண்டும். அக்க ஒழுக்கம் அரிய பெரிய தவமாகிறது. அடக்கம் மனிதனே மகான் ஆக்கியருளுகிறது. அவனது மகிமை வானுயர் தோற்றமாப் வையம் அறிய விரிகிறது. மலை கடல் நிலம் என்பன உயர்வு விரிவு பெருமைகளுக்கு உவமை களாப் வருகின்றன. அக்க வர வில் மலே இங்கே வந்துள்ளது.

மல்லல் மலேயனேய மாதவரை வை.துரைக்கும் பல்லவரே அன்றிப் பகுத்துண்ணுப் பாவிகளும்