பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 2.pdf/162

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18. அடக்கமுடைமை 561 அல்குல் விலபகரும் ஆய்தொடியர் ஆதியார் வில்பொருதோள் மன்ன விலங்காய்ப் பிறப்பாரே (சிவகசிந்தாமணி) மாதவரை மலை என்று இது குறித்திருக்கின்றது. குன்று அன்ர்ை. (குறள், 898 அரிய தவமுடைய பெரியாரை இவ்வாறு குறிக்கிருக்கிரு.ர். வரை மருளும் உயர்தோன்றல. (மதுரைக்காஞ்சி, 46) உயர்க்க தோற்றத்துக்கு மலையை இது ஒப்புரைத்துளது. அலைகடல் நடுவண்ஒர் அனந்தன் மீமிசை மலேஎன விழிதுயில் வளரு மாமுகில். (இராமாயணம்) திருமாலை மலை எனப் பெருமித நிலையில் இது குறித்தளது. கீர்மையோடு நிலையில் அடங்கினவன் உலகில் உயர்ந்து மலையினும் மேலா விளங்கி நிற்கிருன். அவனை வானும் உவந்து வியக்க புகழ்கின்றது. இவ்வுண்மை சனகன்பால் அறிய கின்றது. ச ரி த ம். சிறக்க அரச செல்வங்கள் நிறைந்திருத்தும் யாகொரு செருக்குமின்றி ன வ்வழியும் செவ்விய பெருக்ககைமையோடு சனகன் அமைதியாப் அடங்கி ஒழுகி வந்தான். இவனுடைய நீதிமுறைகளும் நெறிகியமங்களும் ஞான சீலங்களும் அதிசய கிலைகளில் உயர்ந்திருக்கமையால் யாவரும் கதிசெய்து கின்ற னர். மறுபுல மன்னர்களும் இவனது பெருமையை உணர்ந்து பிரியமாப் உரிமை கூர்ந்து வங்தனர். அ வ்வழியும் எவரும் திவ்விய வேங்கன் என்று புகழ்த்து போற்ற இவன் விளங்கியிருந்தான். தெவ்வுலகில் ஆபத்துஎன்று ஒன்றும் இலோன்: விதரணத்தோன்; செல்வம் மிக்கோன்; அவ்வியமில் விதேகங்ாடு அரசாள்வோன்; சனகன் எனும் அரசர் கோமான். சற்குணத்தால் கடல் அனேயான் சக்கரத்தான் எனவுலகம் தாங்கும் ரோன். என வசிட்ட முனிவர் இவ்வாறு கூறியிருத்தலால் இவனது கிலேமை தலைமை நீர்மை சீர்மைகளைக் கூ ர் ைம ய ர ஒர்ந்து உணர்ந்த கொள்ளுகிருேம். அரிய மாதவர்களும் பெரிய ஞான 71