பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 2.pdf/163

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

562 திருக்குறட் குமரேச வெண்பா யோகிகளும் இம் மன்னனது அமைதியையும் வைராக்கிய நிலைகளையும் வியக் த இவன் பால் வந்த கத்தவ நெறிகளைத் தெளிக்க மகிழ்ந்தனர். உறுதி உண்மைகளை இவன் கருதி மொழிந்த மொழிகள் உலக வேங்கர்களுக்கு ஞான ஒளிகளே அருளி கின்றன. சில மொழிகளை அயலே காண வருகிருேம். எல்லேயிலா அண்டத்தில் யான் ஆளும் புவிநோக்கில் இறையும் இல்லை; அல்லலுறும் இதுபெரிதா ஆதரித்து கிம்பதே அங்தோ! அங்தோ! புல்லிமையற் றினிதாகி உதாரமாச் செயப்படாப் பொருள் ஈது என்னத் தொல்லுலகில் ஒருபொருளும் காணேன் இத் தொடர்ச்சிநிலை என்னே! என்னே! [1] பாலகய்ை அஞ்ஞானத்து அழுந்துவனம் காளேயாய்ப் பாவை மாரால் சாலவருங் துவன்விருத்தன் தானகிக் குடும்பத்தால் தளர்ந்து சாவன் ஏல இவன் எக்காலத்து என்செய்வான் மாயக்கடத்து இருந்த வாறே ஞாலமெலாம் ஆடரங்காய்ப் பொறிமேள மாய்மனப்பேய் நடிக்கு மன்றே. [2] உள்ளத்தின் முடிமேலே இல்லாமை வீற்றிருக்கும் உலகில் என்றும் தெள்ளுற்ற கல்லறத்தின் சிரத்திலே எப்பொழுதும் ைேம வாழும் எள்ளற்ற இன்பத்தின் தலைமேலே துன்பங்கள் இருக்கும் என்ருல் கொள்ளத்தக்கன வான குற்றமிலாப் பொருள் ஏது குறிப்பு ளேற்கே? [3] வெம்மாய வாழ்வன்ருே துயர்க்கெல்லாம் பிறப்பிடமாய் விளம்பு கின்றது அம்மா இங் கிதனிடையே அழுந்துமவர்க்கு இன்பமுள காவது எங்கன்? மைம்மாயை என்னுமரம் பணையிலைபூ காப்பழத்தால் வரம்பம் ருேங்க இம்மால்செய் மனம்வோம் இம்மனம்தான் சங்கம்பம் என்ப தாகும். [4]