பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 2.pdf/164

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13. அடக்கமுடைமை 563 பேதிக்கும் மனம் என்னும் பெரும்பகையை முழுவலியால் பிளந்து வென்றேன்: வாதித்த துயர் எல்லாம் மாற்றினேன்; உபசாந்த வாழவு பெற்றேன்; சாதித்த விவேகமே உனே வணங்கி னேன் என்று சனகர் கோமான் சேகித்த மனவலேவெல்லாம் ஒழித்துத் தானே சித்திரம்போல் கின்றன். (5) (ஞானவாசிட்டம்) உயிரினங்கள் துயர்நீங்கி உப்யும் வகைகளை உணர்த்தியுள்ள இவற்றை ஒர்ந்து உணர்ந்து கொள்ள வேண்டும். இம் மன்ன னது மனகிலேயும் மதிநலனும் அடக்கமும் அமைதியும் இவ்வுரை களால் அறியலாம். அரிய ஞானி என வானும் வையமும் இவ%ன வாழ்த்தி வந்தன. கிலேயில் கிரியாது அடங்கியான் மகிமை மலையினும் மானப் பெரிது என்பதை உலகம் கான இவன் ஒளிசெப்த கின் முன். இவனது கிலே அதிசயமான ச. ஒர்ந்தடங்கி நின்றர் உலகடங்க ஓங்கியிசை ஆர்ந்து மகிழ்வர் அமைந்து. கிலையில் அடங்கி நெறியே ஒழுகுக.

  • ===

135. வண்டார்தார்க் கண்ணன் வளவன் பணிவில்ை கொண்டார் புகழேன் குமரேசா-உண்டான எல்லார்க்கும் நன்ரும் பணிதல் அவருள்ளும் செல்வர்க்கே செல்வம் தகைத்து. (டு) இ-ள். குமரேசா அரச திருவுடைய கண்ணனும், வளவனும் பணிவுடைமையால் என் உயர் புகழ் அடைக்கார்? எனின், பணிதல் எல்லார்க்கும் நன்ரும்; அவருள்ளும் செல்வர்க்கே செல்வம் தகைத்து என்க. அரிய செல்வம் தெரிய வந்தது. அறநிலையில் நலமா அடங்கி வாழுக என்று முன்பு குறித் தார்; இதில் பொருள் கிலையில் பணிவாப் ஒழுகி வருக என உணர்த் தகின்ருர். பணிவு இனிய பண்பின் இயல்பாம். செல்வம், கல்வி, அதிகாரம், குலம் முதலியன உலக வாழ் வில் உயர் நிலைகளாயுள. இவற்றை மிகுதியாக உடையவர்