பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 2.pdf/165

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

564 திருக்குறட் குமரேச வெண்பா கம்மைப் பெரியராக் கருத நேர்வர்; நோவே பிறரைச் சிறியரா எண்ணிச் செருக்குவர். செல்வச் செருக்கு, கல்வித் தருக்கு, அதிகார மமதை, குலத்திமிர் என்னும் இத் தொடர் மொழிகள் அவர் உள்ள கிலேகளே உலகம் அறிய உணர்த்தி வந்துள்ளன. பொல்லாக செருக்குகளைப் பெருக்கி வருகிற எல்லாவற் அறுள்ளும் செல்வம் அங்கிலையில் கலைமையானது ஆகலால் அதனைத் கனியே பிரிக்க இங்கே மிகவும் உரிமையாக் குறித்தார். ஏர்பெறும் இருகி திச் செருக்கை எய்திடின் தேர்செவி யுடையரும் செவிடர் ஆகுவர்; ஒர்தரும் உரைவலோர் ஊமர் ஆகுவர்; கூர்விழி யுடையரும் குருடர் ஆவரே. (காசிகண்டம்) விழிதெரிக் திருக்கவும் குருடு மேவுவர்; மொழிதெரிக் திருக்கவும் மூகர் ஆகுவர்; பொழிமது வன்றியும் மயக்கம் பூணுவர்; அழிதரு காலமாம் அரசர் வண்ணமே. (செவ்வந்திப்புராணம்) செல்வம்வந்துற்ற காலத் தெய்வமும் சிறிதுபேஞர் சொல்வன அறிந்து சொல்லார் சுற்றமும் துணையும்நோக்கார் வெல்வதே கினேவ தல்லால் வெம்பகை வலிதென்று எண்ணுர் வல்வினே விளேவும் ஒரார் மண்ணின்மேல் வாழு மாந்தர். (பாரதம்) கோக்கிருந்தும் அந்தகராக் காகிருந்தும் செவிடரா நோயில்லாத வாக்கிருந்தும் மூகையாா மதியிருந்தும் இல்லாயா வளரும்கைகால் போக்கிருந்தும் முடவா உயிரிருந்தும் இல்லாத பூட்சியாபா ஆக்குமிங்கத் தனமிதனே ஆக்கம்என கினைத்தனே அகக்குரங்கே (நீதிநூல்) செல்வம் மனிதரைப் படுத்தும் பாடுகளை இவை வடித்துக் காட்டியுள்ளன இவ்வாறு செருக்குகளை கீட்டிச் சிறுமை களில் ஆட்டி வருகிற செல்வத்தைப் பெருமையாக வுடையவர் பணிவாய் அடங்கி ஒழுகுதல் அரிது. அடங்கா நிலையில் திமிர் கொண்டுள்ள அவர் அடக்கத்தை அடைந்து அதிசய நிலையில் உயர்ந்து வாழத் தேவர் இதில் ஈயமா வழி சவின்றுள்ளார். செல்வர்களே பணிவுடைமை நல்லது ; இந்த அணியை அணிக்க கொண்டால் உங்களுக்குப் புகழ் வரும்; புண்ணியம்