பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 2.pdf/168

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18. அடக்கமுடைமை 567 ச ரி தம். கண்ணன் துவாரகையில் மன்னர் பெருமானப் மன்னியிருந் -ான். அரிய பல குண நீர்மைகள் இவனிடம் உரிமையாய் மருவியிருந்தன. அமைதியும் விநயமும் வியன விளங்கி கின்றன. _மையால் வாடித் தன்னை காடிவக்க குசேலரைக் கண்டதும் விாைக்க எழுத்து ன கிரே போப்ப் பணிந்து அவரை இவன் _பசரித்தருளின்ை. அந்தப் பெருக்ககைமையை ய | வ ரு ம் உவக்க போற்றினர். அரிய நீர்மைகளா அவை தெரிய கின்றன. உருகு காதலன் பைப்பய ஒல்கினன் வருதல் முருகு விம்முசெம் முளரியஞ் செங்களுல் நோக்கி எரிபொன் சேக்கைகின்று எழுந்து எதிர் சென்றிவண் வருக வருக என்றுபொன் மார்புறத் தழி இனன் மகிழ்ந்தான். (1) களித்த செங்கயற் கருங்கண்மா மாதுவெண் கவரி வளைத்தளிர்க்கையால் இரட்ட மா மணியன இருத்தி இளேத்தி சாலவென்று இளநிலா ஒழுகு நூல் மார்பில் அளிக்குலம்செறி செய்யதார் அணிந்து பாகளித்தான். (2) (பாகவதம்) குசேலரை வணங்கிக் கண்ணன் செய்துள்ள வழிபாடுகளை இவை விழி தெரிய விளக்கியுள்ளன. பெரிய அரச செல்வன் இவ்வாஅ பணிக்க ஒழுகிய கால் உலகம் இவனே வியந்த புகழ்ச் கத. இனிய ஒரு பணிவால் அரிய பல மகிமைகளை எ ப்தின்ை. ச ரி த ம் 2. கிள்ளி வளவன் என்னும் சோழமன்னன் சிறந்த நீதிமான். கிறைக்க புலமையும் கவி செய்யும் ஆற்றலும் உடையவன். உயர்ந்த போர்வீரன் அரிய செல்வமும் பெரிய க ல் வி யு ம் பேராண்மையும் உடைய இவன் அறிவாளிகளிடம் பணிவாய்ப் பண்பு புரிக்கு வக்கான் புலவர்களோடு உறவாப் அளவளாவி மகிழ்வதைப் பெரிய பாக்கியமாக் கருதினன். ஒ ரு ள் முதுகண்ணன் சாத்தனர் என்னும் புலவர் பெருமான் இவனுக்கு அரிய உறுதி கலன்களே உணத்தினர். அரசர் பெருமl இக்க மனிதப் பிறவி பெறுகல் அரிது; பெற்ருலும் குருடு செவிடு ஊமை முதலிய குறைபாடுகள் இல்லாமல் நல்ல உருவம் பெறு வச அரிது; அவ்வாறு பெறினும் கல்வி செல்வம் அறிவு அருள் முகலிய பெரிய பொருள்கள் அமைவதி அரிது; அரிய அக்க