பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 2.pdf/169

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

568 திருக்குறட் குமரேச வெண்பா கலங்கண் எல்லாம் நீ ஒருங்கே பெற்றிருக்கிருப்; பெரிய புண்ணி யங்களால் இவை எ ப்தியுள்ளன. மேலும் தருமவாளுப்ப் பெருமை பெறுக!' என உரிமையுடன் உரைத்தார். அவருடைய அறிவுரைகளைப் பணிவோடு இவன் கேட்டு மகிழ்ந்தான். கவியில் சுவையா அமைத்துக் கூறினமையால் அகன அரசன் உவகை யாப் மனனம் செய்து கொண்டான். அரிய பாட்டு எனஉரி மையோடு பாராட்டி வந்தான். அச்செய்யுள் அயலே வருகிறது. சிறப்பில் சிதடும் உறுப்பில் பிண்டமும் கூனும் குறளும் ஊமும் செவிடும் மாவும் மருளும் உளப்பட வாழ்கர்க்கு எண்பேர் எச்சம் என்றிவை எல்லாம் 5 பேதைமை அல்லது ஊதியம் இல்லென முன்னும் அறிந்தோர் கூறினர்; இன்னும் அதன்திறம் அத்தையான் உரைக்க வந்தது, வட்ட வரிய செம்பொறிச் சேவல் ஏனல் காப்போர் உணர்த்திய கூஉம் 10 கானத் தோர்கின் தெவ்வர்; ேேய புறஞ்சிறை மாக் கட்கு அறங்குறித் தகத்தோர் புயத்தெறி கரு பின் விடுகழை தாமரைப் பூம்போது சிதைய வீழ்ந்தெனக் கூத்தர் ஆடுகளம் கடுக்கும் அககாட் டையே 15 அகல்ை, அறனும் பொருளும் இன்பமும்மூன்றும் ஆற்றும் பெரும!கின் செல்வம் ஆற்ரு மைகிற் போற்ரு மையே. (புறம், 28) உன்னைப் புனிதமாப் போற்றிவருவது புண்ணியமே; அகனப் புரிக்க உயர்க்க கொள்க எனப் புலவர் இங்கனம் போதித் தருளினர். பெரிய செல்வம் உடைய மன்னன் பணிவுடைமை யால் இன்னவாறு இனிய சீர்மைகள் எய்தி அரிய மேன்மை கண் அடைக்கான் பணிதல் செ= ல்வர்க்கு ஒரு பெரிய செல்வமாம் என்பதை உலகம் காண இவர் கெளிவா உணர்த்தி கின்ருர், செல்வர் அடங்கிகின்ருல் சீரும் சிறப்பும்மேல் பல்கி விரியும் பரந்து பொருளுடையார் அடக்கம் உயர்வு மிக வுடையதாம். ജമ്മക്കു-ബ