பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 2.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

416 திருக்குறட் குமரேச வெண்பா தனுடைய மூச்சுக் காற்றில் சிறிது வெப்பம் மேவி இருத்தலால் அது பட்டாலும் அனிச்சப் பூ வாடி வதங்கிவிடும். இத்தகைய மெல்லிய பூவை விருக்கக்கு ஒப்பாக எடுக்கக் காட்டியது, அவரது இயல்பையும் கிலேயையும் கூர்ந்து ஒர்ந்து ஆர்க்க அருள்புரிய, முகம் கோணுமல்பேனுமாறுகாண வந்தது. குழையும் = கிலே குலைக்க களரும். முன்னது உருவம் வாடு தலைக் குறித்தது; பின்னது உயிர் கலங்குகலை உணர்த்தியது. மோந்தவுடன் அனிச்சப்பூ சோர்ந்து வாடும்; முகம்மாறி நோக்கிய அளவே விருத்தினர் உளம் குலைந்து தேம்புவர். விருக்கினர் பாதும் வருக்தாதபடி உரிமையுடன் உவந்து உப சரித்து உணவு தந்து அவரை எவ்வழியும் இனிது ஆதரிக்க வேண்டும் என்பார் இவ்வாறு இதமாகப் போதித்தருளினர். மனிதன் உள்ளம் மான உணர்ச்சியுடையது. அனிச்சமல ரினும் மெல்லியது; அது அல்லலுறுமாறு சொல்லாலோ பார்வை யாலோ யாதும் செய்யலாகாத; பிறர்க்கு நல்லது செய்யவே இல்வாழ்க்கை அமைந்துள்ளது. அந்த வாழ்வின் குறிக் கோன்ச் சிந்தித்து நெறிமுறையே நேர்மையா கடந்துகொள்ளவேண்டும். அனிச்சம், மூக்கு, மோப்பம், விருந்து, இல்வாழ்வான் முகம் கண் நோக்கம் இங்கே கருதியுணா வந்தன. விருந்தின் தன் மையை நுண்மையாக் கெரிங் த கொள்ள அனிச்சப் பூவின் மென்மை இனமா மேவி கின்ற மெல்லிய மலர் கல்வியல்பது. அனிச்சத்தம் போது போலத் தொடுப்பவே குழைந்துமாழ்கி. (சீவக சிந்தாமணி, 2989, ஐயவாம் அனிச்சப் போதின் அதிகமும் கொய்ய. (இராமா, கோலம் 14 அனிச்சப்பூ மிகவும் கொப்பது, கையால் கொட்டாலே குழைந்து இழைந்து வகங்கிப்போம் என இவை குறித்துள்ளன. வந்த விருந்து மலராத வதன. நோக்கு முன்குழையும் அந்த அடைவால் அகத்து அன்பை அலர்க்கமுகத்தால் வெளிப்படுத்திச் சந்த மணிவாயினும் தோன்றச் சற்றும் வஞ்சம் கலவாமே உங்தும் சுவையின் மொழிஎன்றும் உரைத்தல்வேண்டும் பயன் வேண் (விநாயகபுராணம், அரசியல் 28) (டின்,