பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 2.pdf/171

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

570 திருக்குறட் குமரேச வெண்பா எமாப்பு = சேமமான இன்பமும், பாதுகாப்பும் இசைக்கது. ஒன்று ஐக்க எழு என்னும் எண்கள் இதில் ஒன்றியுள்ளன. ஐம்புலன்களையும் அடக்கி ஒழுகும் அளவே அருந்தவர் உயர்ந்து வருகிருர், வெளியே பொறிகள் நெறியே அடங்கிவரின் உள்ளே ஆன்மாஒளி மிகுந்து தெளிவாய் ஒங்கி வருகிறது. யதா ஸம்ஹாதே சாயம் கூர்மோங்காவே ஸர்வச: இந்திரியா னிந்திரியார்த் தேப்யஸ்தஸ்ய ப்ரஜ்ஞா ப்ரதிஷ்டிதா. (கீதை, 2-58) 'தன் உறுப்புக்களை ஆமை தன் உள் ஒடுக்கிக் கொள்வது போல் எப்பொழுது அறிஞன் தன்பொறிகளை விடயங்களினின் மறும் விலக்கி அடக்கிக் கொள்கிருனே அப்பொழுது அவனது அறிவு தெளிவா கிலே பெற்ற காம்” எனக் கண்ணன் இன்னவாறு கூறியிருக்கிருர் இதன் கண்ணும் ஆமை உவமையாய் வந்துளது. மைதன் உறுப்போர் ஐந்தும் தன்னுளே அடக்கு மாபோல் மைசெய் புலன்கள் ஐந்தும கன்னுளே செறியச் சேர்த்தி வாய்மையுள் நிகழுமஇனனே வழுத்தவும் படுகின் ருளுல் அாய்மை செய்து எவையும்காளு சொல்லுவதவன்றன் சொல் (பகவற்கீதை, 2-50) (லாம் ஐம்புலன்கண்யும்ஆமைபோல் அடக்குகஎன இதுவும்குறித்தளது. பொருக்தலால் பல்லி போன்றும், போற்றலால் காயர் ஒத்தும், அருந்தவர் போன்று காத்தும், அடங்கலால் ஆமைபோனறும் திருந்துவேல் தெவ்வர் போலத் தீதற எறிந்தும், இன்ப மருந்தில்ை மனேவி ஒத்தும் மதலையைக் காமின எனருன். (சீவகசிந்தாமணி அடக்கத்தக்கு உரிமையாக ஆமை இதிலும் வந்திருக்கிறது. ஆமை யார் உறுப்பு ஐந்தையும் ஒர்மெயுள் அடக்கலிற் புலன ஐந்தும் தீமை சேர்விடயங்களில் செலாதமைத்து உள்ளமே சிவைபாக சோம சேகரன் சரணமே சரண் எனத் தொழுதுகின றழுதனைேன காமம் காவினல் செபித்திலே அவத்திலே நாளெலாம் கழித்தாயே. (வைராக்கிய சதகம், 37 ஒருமையுள் ஆமைபோல் ஒடுக்கும் ஐம்பொறிப் பெருமைகல் அறிஞர்பால் பெறவு நல்கிமேல்