பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 2.pdf/172

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18. அடக்கமுடைமை 57.1 வருமகன் செருக்கையும் மடிக்க வல்லல்ை அருமைசெய் குணத்தன்என் மகன் அடக்கனே. (மெய்ஞ்ஞானவிளக்கம்) புலனடக்கித் தம்முதற்கட் புக்குறுவார் போதார் கலம்கடக்கும் ஆமை தக. (திருவருட்பயன்) ஐவகைப் பொறியும் வாட்டி ஆமையின் அடங்கி. = (சிந்தாமணி, 2824) ஐம்பொறி அடக்கத்தைக் குறித்து வந்துள்ள இவை இங்கே அறிய வுரியன. ஆமைபோல் அடங்குக என இவை யாவும் உரைக் கள்ளன. அங்க அமைதியால் இங்கனம் அது வந்தது. கிலத்தில் வாழும் மக்கள் கிலைத்த இன்பத்தைக் காண வேண்டுமாயின் நீரில் வாழும் ஆமையின் கீர்மையைப் பேண வேண்டும். உயிர்க்கு உறுதியான உண்மையை ஒர்ந்த உணர்ந்து தேர்க்க ஒழுகித் தேறி வருமாறு இக கன்கு கெளித்துள்ளது. பொறி வெறிகளில் புலையாப் மனம் அலைந்து திரியின் மனிதன் வெறியனப் இழிக்க கிற்கின்ருன்; அவ்வாறு திரியாமல் செறியே அடங்கி கின்ருல் திவ்விய மகானுப்அவன் சிறந்து திகழ் கின்ருன் புலன்கள் சசை ஒழியவே நலன்கள் ஒளிவீசுகின்றன. ஐம்புலன்கள் அடக்கிகின்ருன் எதிராக அகிலமெலாம் அடங்கி வந்து தம்புலன்கள் அடங்கி கிற்கும்; கருமங்கள் ஓங்கி கிற்கும்; தலைமையான உம்பரெலாம் உள்ளமுவந் துரிமையொடு புகழ்ந்து கிற்பர்; உண்மை என்னே! எம்பெருமான் ஐம்பொறிவாய் அவித்தவர்.பால் இருக்கின்ருன் இன்பம் ஊர்ந்தே. (இந்தியத்தாய்கிலே, 456) இக்கவியைக் கூர்ந்து சிந்தனை செய்க. ஐக்கை நெறியே அடக்கி னவர் பால் இறைவன் உறவாப் உரிமை புரிகிருன் பொறிவாயில் ஐந்து அவித்தான் என்ற பாமனுக்கு ஒரு பெயர் மருவியுளது. இவ்வுண்மையால் புலன் அடங்கினவர் உயர் நிலை உணரலாம். பொறியில் புறத்து மனம்செல்லின் புலனே தோன்றியிடும்.அகத்தில் செறியக் காணம் பராகங்கசிவமே தோன்றும், சிவம் தோன்ற