பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 2.pdf/174

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13. அடக்கமுடைமை 573 " செய்யும் தொழில்கள் பழிபாவங்கள் உடையன; உன் உயிர்க்குக் கொடிய துயரங்களை விளைப்பன, தீயவினைகளான இவை காசமே தரும் ஆகலால் இக்க சேங்கண் உடனே ஒழித்து விட்டு ஈசனை கினைந்து இனிது வாழுக' என்று அவர் நயமாப் போதித்தார். அந்த உணர் வுரைகள் இவர் உள்ளத்தில் ஒளி புரிக்கன. பழி வினைகள் யாவும் நீங்கினர்; அருள் வழியில் ஒக்கி ர்ை ஒர்ஆலமரத்தின் அடியில் அமர்ந்து பா மனேயே கருதி உருகி யிருந்தார்.பொறிகளை அடக்கி உள்ளத்தை ஒருமுகப்படுத்திஉறுதி யாப் கெடுங்காலம் ஒடுங்கியிருந்தார். புறத்தே புற்று வளர்ந்து முற்றும் மூடியும் இவர் சற்றும் அசையாமல் இருக்கமையால் கருமதேவதையும் இவரது தவத்தை வியந்து உவந்தது. பான் அருள் கோப்ந்த சித்தம் தெளிக்கமையால் இவர் பெரிய தத்துவ ஞானியாப் விளங்கினர். யோக சித்கராய்ப் புற்றுள் இருக்கும் போது சாதமுனிவர் வந்த இராம சரிதத்தை இவரிடம் ஒதி யருளினர். அந்த வாசனையால் அகன அரிய பெரிய சீவிய காவி யமா இவர் பாடியருளினர். வடமொழியுள்.அது ஒளி வீசியுளது. காரணன் விளையாட்டு எல்லாம் நாரத முனிவன் கூற ஆரனக் கவிதை செய்தான் அறிந்த வால்மீகி என்பான்; சீரணி சோழ நாட்டுத் திருவழுக் அாருள் வாழ்வோன் காரணக் கொடையான கம்பன தமிழினல்கவிசெய்தானே. இராமகாவியம் விளக்க வந்துள்ள கிலையை இகளுல் உணர்ந்த கொள்கிருேம், கறையான் புற்றுக்கு வல்மீகம் என்று பெயர். அதன் தொடர்பால் இவர் வால்மீகி என சேர்ந்தார். முன்பு இழிந்த கிலேயில் இருந்த இவர் சிலகாலம் புலன் அடங்கி ஒடுங்கி அகமுகமாயிருக்கமையால் பின்பு தெளிந்த ஞானியாப் உலகம் முழுகம் தொழுது போற்றும் மகிமையைப் பெற்ருர், மண்ணைப் பொன்னக்கும் மந்திர மணிபோல் அடக்கம் மனித னைத் தெய்வமாக்கி யருளுகிறது. ஒருமையுள் ஆமைபோல் ஐக்க அடங்கின் எழுமையும் பேரின்பமாம் என்பதை உலகம் காண இவர் உணர்த்தி நின்ருர். இவரது உயர்ச்சி அதிசய நிலையது. பொறியடங்கி நின்ருர் புனிதராய் இன்ப நெறியடைந்து வாழ்வார் நிலைத்து. புலன் அடங்கிப் புனிதனுப் உயருக.