பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 2.pdf/175

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

574 திருக்கு றட் குமரேச வெண்பர் 127 நாவினையேன் காவாமல் கற்கவுந்தி யாலிருவர் கூவிகரி யானுர் குமரேசா-பூவுலகில் யாகாவார் ஆயினும் நாகாக்க காவாக்கால் சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு. (எ) இ-ள். குமரேசா தம் நாவைக் காவாமையால் கவுந்தி முன் இழிந்து ஏன் இருவர் நரிகள் ஆயினர்? ண னின், யாகாவார் ஆயி ம்ை நா காக்க; காவாக்கால் சொல் இழுக்குப்பட்டு சோ காப்பர் என்க. சோகாப்பர்= துயரம் உறுவர். சோகிப்பர் என்பது சோகாப்பர் என வந்தது. யா= எல்லாப் பொருள்களையும். மனிதன் கவனமாப் பாது காக்க வரவுரிய பொருள்கள் பல உள்ளன. ஆதலால் அவற்றை யெல்லாம் கருதியுணர இது மருவி நின்றது. எது என்பது ஒருமை வி;ை யா பன்மை விஞ இது எவையின் இனம். காக்கத் தக்கவை இருவகையின; வெளியே பொருள். உள்ளே அறம். அகப் பொருளே ஈண்டு உரிமையாப் வந்தது. கண்ணின் பார்வை, காதின் கேள்வி, மூக்கின் மோப்பம், நாக்கின் பேச்சு, யாக்கையின் பரிசம் ஆகிய இவை நெறியே காக்க வுரியன சரியாக் காக்கவில்லையானல் பழியும் பாவமும் படிய நேரும். காக்கல் என்பது கவருன வழிகளில் போகவிடா மல் அடக்கி ஆளுகல். அந்த ஆட்சி அரியபெரியமாட்சியுடையது. கண் முதலிய பொறிகளை அடக்காமல் அவற்றின் போக்கி லேயே விட்டு விடின் புலன் நுகர்ச்சியில் புகுத்து உழலுமே பன்றி வேறு மாறுபாடுகளை விரைந்து விக்ாயா. நாவை அடக்கா விடில் துடுக்கான வார்த்தைகளைப் பேசிவிடும்; அவ்வாறு கூறின் எவரும் வெகுண்டு சீறி வெங்கயர் விளைப்பர்; அந்த அல்லல்கள் யாதும் விளையாதபடி சொல்லைக் காத்து ஒழுக வேண்டும் என் பார்கா காக்கள் ன்ருர்.காவைக்காப்பது ஈவைகளை நீக்குவதாம். எவற்றைக் காவார் ஆயினும் எவரும் சாவைக் காக்க வேண்டும்; அவ்வாறு காவாவிடின் இழிவுற்றுத் துயரம் மிக அடைவர். இழுக்கு நேராமல் எவ்வழியும் விழுப்பமா வாழுக. காக்கு சல்லது ஆயின் எல்லாம் கலமாம்; அக கெட்டது ஆனல் யாவும் கேடாம். சாவை சன்கு அடக்காதவர் எங்கும்