பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 2.pdf/176

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-ல். அடக்கமுடைமை 575 மகழ்ச்சியாய்ச் சோகத்தை அடைந்து வருந்தவர் என்பார் சோகாப்பர் என்ருர் காவாக்கால் காப்பர் என்ற கொணிக்குறிப் பை நுனித்து நோக்குக. காவாக நாவால் ஒவாக சோகம். ஆக்கப் படுக்கும் அருந்தளேவாய்ப் பெய்விக்கும் போக்கப் படுக்கும் புலேகரகத் துய்ப்பிக்கும் காக்கப் படுவன இந்திரியம் ஐந்தினும் சாக்கல்லது இல்லே கனிபேணு மாறே. (வளேயாபதி) பொல்லாத சொல்லால் விளையும் அல்லல்களை எடுத்துக் காட்டி அவ்வாறு விளையாதபடி காவை நல்லதாக் காக்க வேண் டும்னன இது குறித்துள்ளது. நா காக்க என்ற தேவர் வாக்கோடு இக பொருள் ஒத்திருத்தல் உய்த்த நோக்கி உணரத்தக்கது. உள்ளம் பொறிகா வொடுங்கலு:றின் பள்ளம்போம் வெள்ளமென காற்பொருளும் மேவும்; பிறவடக்கம் கொள்ளான் எனினுமொரு நாவடக்கம் கொள்கதப்பின் கொள்ளும் அளப்பில் குறை. (இன்னிசை) வேறு எதை அடக்காவிடினும் நாவை நலமா அடக்குக: தவறினல் அவலக் கேடுகள் பல நேரும் என இது உரைத் தள்ளது. நாவின் தலைமையும் நிலைமையும் நன்கு அறிய வக்கது மனிதனுடைய வாழ்க்கை வாக்கால் நடக்க வருகிறது; வாக்கை காக்கு அருளுகிற க; அக்க காக்கு பாண்டும் கருத் தோடு திருத்தமாயிருத்தல் வேண்டும். சிறிது வழுவினும் பெரிய அழி கயர்கள் சேரும் ஆகலால் காவை இனிது காக்கவன் யாகொரு பிழையும் சேராமல் கன்ன நன்கு பேணினவனுகின் முன். அங்கனம் காவாதவன் கடுக் துயரங்களைக் காணுகிருன். Whoso keepeth his mouth and his tongue, keepeth his soul from troubles. (Bible) 'தன் வாயையும், காவையும் காக்கிறவன் துயர்கள் அனு கா மல் தன் உயிரைக் காத்து வருகிருன்’ எனச் சாலமன் என்பவர் இவ்வாறு கூறியிருக்கிருள். உயிரின் சுகவாழ்வு காவில் உள.து. நல்ல பாதுகாப்பு இல்லையானல் அந்த நாவில் பொல்லாத சொல் வருகிறது; அகனல் ல்லாத் துய: களும் எறுகின்றன. காவை அடக்கா கவையால் ககுடனுயர் தேவின கிலேயிழந்து சீரழிந்தான்--காவை