பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 2.pdf/177

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

576 திருக்குறட் குமரேச வெண்பா கயமாகப் போற்றிவரின் கல்லோராங் எங்கும் வியகை வாழ்வர் விரிந்து. அரிய இக்கி பதவியை ஒரு இழி சொல்லால் இழந்து நகு டன் அல்லல் ழக்கதை இகனல் அறிந்து கொள்கிருேம். காக்கு எவ்வளவு கவனமாக் காக்க வுரியது என்பதை இது நன்கு காட்டியுளத. காவின் அடக்கம் கலங்கள் பல அருளும், மனித வாழ்வு இனிமையுறுவது காவின் கலத்தால்; அதல்ை மகிமைகள் பல விளையும். அதனை இனிது பேணி இன்பம்கானுக. காவை அடக்கிப் பேசாதவர் நாசங்களை அடைகின்ருர். இவ்வுண்மை வம்பர் இருவரிடம் நேரே நன்கு தெரிய கின்றது. சரி தம். இவர் சோழ நாட்டினர். காமக் களிப்பினர்; கேம நியமங் களின்றிக் கண்டபடி திரிந்தவர். அனுசரன் என்னும் வாலிபன் ஒரு கணிகையைக் காமக் கிழக்தியாத் கழுவிக் களித்து வாழ்ந் தான். அந்த இருவரும் கழிகாமிகளாப் எந்த வழியும் இழிந்து திரிக்கார் ஆகலால் வறுமொழியாளன், வம்பப்பரத்தை என்று பலரும் பழி மொழி கூறி வர அழிமதியாளராய் களிமிகுத்து வந்தார். அவ்வாறு வருங்கால் ஒருநாள் காவிரி நதியின் தென் கரையிலிருந்த இனிய சோலை வழியே போனர். அந்தக் குளிர் பூம்பொழிலில் கோவலனும், கண்ணகியும் வழி கடந்த கக்ப்புக் தீரத் தங்கியிருந்தனர். கவுந்தி என்னும்தவமுதமகளும் அவர்க்கு ஆதரவாப் அருகே அமர்ந்திருந்தாள். அங்கச் சதிபதிகளுடைய இளமை எழில்களைக் கண்டு அதிசயம் அடைந்த இவர் அவரை நெருங்கி கின்று வியந்து நோக்கினர். பின்பு அம் முதியவளைப் பார்க்க இவர் யார்?' என்று ஆவலோடு கேட்டார். இவர் என் மக்கள், பக்கம் அணுகாதீர்! அயலே விலகிப் போங்கள்!" என்று அக் கவ மகள் நயமா மொழிந்தாள். : ஒரு காப் வயிற் வில் பிறந்த இருவர் இப்படிக் கணவனும் மனைவியுமாய்க் கலக் திருக்கலாமா? உங்கள் குல முறையோ இதl' என்று அவர் குறம்புடன் கூறினர். அக்கப் பரிகாச வார்த்தையைக் கேட்டுக் கண்ணகி பதைத்துத் திடித்தாள் துடிக்கவே கவுந்தி அடுத்து கோக்கிக் கடுத்துச் சபித்தாள். சிறு மொழி கூறிய இருவரும் †† கரிகள் ஆகுக என்று கருதினுள். கருகவே உடனே அவர் உருவம் மாறி கரிகள் ஆயினர். அயலே வருவன கானுக.