பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 2.pdf/178

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18. அடக்கமுடைமை 57.7 உடன்வயிற் ருேர்கள் ஒருங்குடன் வாழ்க்கை கடவதும் உண்டோ கற்றறிந்திர்! எனத் இமொழி கேட்டுச் செவியகம் புதைத்துக் காதலன் முன்னர்க் கண்ணகி நடுங்க, எள்ளுகர் போலும் இவர் என்பூங் கோதையை முள்ளுடைக் காட்டின் முஆதுகரி ஆகெனக் கவுந்தி இட்ட தவந்தரு சாபம் கட்டியது ஆதலின் பட்டதை அறியார் குறுகரி நெடுங்குரற் கூவிளி கேட்டு நறுமலர்க் கோதையும் கம்பியும் நடுங்கி. (சிலப்பதிகாரம், 1-10) வறிய ஒரு சொல்லால் அரிய மனிதப் பிறப்பை இழந்து இழிந்த கரிகளாப் இவர் கழிந்து போயுள்ள அவல கிலையை இளங்கோவடிகள் இங்கனம் வரைந்த காட்டியுள்ளார். நாவைக் காவாக்கால் சொல் இழுக்குப்பட்டுச் சோகாப்பர் என்பதை உலகம் தெளிவாக் காண இவர் வெளியே உணர்த்தி கின்ருர். நாவொன்று காத்தார் நலம்பெறுவர்; காவாதார் ஏவம் படுவர் இழிந்து. காவைக் காத்து நலமாய் வாழுக. =_ 128. கன்றுடைய மாட்லனும் நன்மையெலாம் எனிழந்து குன்றினனேர் சொல்லால் குமரேசா - என்றேனும் ஒன்ருனும் தீச்சொற் பொருட்பயன் உண்டாயின் நன்ருகா தாகி விடும். )ع( குமரேசா கல்ல மாடலன் ஒரு சொல்லால் தனது நன்மை எல்லாம் இழந்து என் கவை அடைந்தான்? எனின், ச்ேசொல் பொருட்பயன் ஒன்ருனும் உண்டாயின் நன்று ஆகாத ன்னக. ஆகி விடும் என்றது. கீமை விளையும் வேகம் தெரிய கின்றது. காவை நன்கு காக்க வேண்டும் என்று முன்பு கூறினர்; இதில் பேச்சில் பிழை நேராதபடி இனிது பேனுக என்கின்ருர், தீச்சொல் = பிறர்க்குத் துன்பக்கை விளைக்கும் வார்த்தை. 73